கோலான் குன்றுகள்

கோலான் குன்றுகள் (Golan Heights, (அரபு மொழி: هضبة الجولان‎, எபிரேயம்: רמת הגולן(audio)), அல்லது கோலான்[2] எனப்படுவது கிழக்கு மத்தியதரையில் அமைந்துள்ள இடத்தைக் குறிப்பிடுகின்றது. 1967-இல் இஸ்ரேல்-அரபுகள் நாடுகளுக்கிடையே நடைபெற்ற 6 நாள் போரின் போது, சிரியாவின் பகுதியான கோலான் குன்றுப் பகுதிகளை இஸ்ரேல் கைப்பற்றியது.

கோலான் குன்றுகள்
Golan Heights
هضبة الجولان
רמת הגולן
வடகிழக்கு கோலான் குன்றுகளில் ஏர்மோன் மலைக்கு அருகில் ராம் ஏரி
வடகிழக்கு கோலான் குன்றுகளில் ஏர்மோன் மலைக்கு அருகில் ராம் ஏரி
Location of கோலான் குன்றுகள் Golan Heights
நாடுஇசுரேலினால் கைப்பற்றப்பட்ட சீரிய நிலப்பகுதி.[1]
பரப்பளவு
 • மொத்தம்1,800 km2 (700 sq mi)
 • இசுரேலினால் கைப்பற்றப்பட்டது1,200 km2 (500 sq mi)
உயர் புள்ளி
2,814 m (9,232 ft)
தாழ் புள்ளி
0 m (0 ft)

உசாத்துணை

தொகு
  1. "Golan Heights profile". BBC. பார்க்கப்பட்ட நாள் 30 November 2011.
  2. "Human rights in the occupied Syrian Golan". Human Rights Council. United Nations General Assembly. 27 February 2009. Archived from the original on 24 பிப்ரவரி 2012. பார்க்கப்பட்ட நாள் 19 December 2011. {{cite web}}: Check date values in: |archive-date= (help)

வெளி இணைப்புக்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=கோலான்_குன்றுகள்&oldid=3826191" இலிருந்து மீள்விக்கப்பட்டது