ஆறு நாள் போர்

ஆறு நாள் போர் (Six-day war) அல்லது ஜூன் போர் அல்லது 1967 அரபு-இசுரேல் போர் அல்லது மூன்றாம் அரபு-இசுரேல் போர் எனப்படுவது 1967 இல் சூன் 5 தொடக்கம் சூன் 10 வரை இசுரேலியரால் அரபு நாடுகளான எகிப்து, சிரியா, ஜோர்டான் ஆகிய நாடுகள் மீது நடத்தப்பட்ட அதிரடித் தாக்குதலைக் குறிக்கும். சூன் 5 இல் இசுரேலின் அதிரடி வான் தாக்குதலுடன் இந்தப் போர் ஆரம்பமானது. இதன் விளைவு இசுரேலின் வெற்றியாக அமைந்தது. இந்தப் போருக்குக் காரணம் இசுரேலின் போர் மூர்க்கம் அல்லது இசுரேலின் தற்பாதுகாப்பே என்று மாறுபட்ட கருத்துகள் நிலவுகின்றன கூறுகின்றனர்.

ஆறு-நாள் போர்
அரபு-இசுரேலிய முரண்பாடு பகுதி

ஆறு நாள் போருக்கு முன்னும், பின்னும் இஸ்ரேலின் கட்டுப்பாட்டுப் பகுதிகள். டிரான் நீரிணை வட்டமிடப்பட்டுள்ளது.
நாள் 5 சூன் 1967 – 10 சூன் 1967
இடம் மத்திய கிழக்கு நாடுகள்
தீர்மானமான இசுரேலிய வெற்றி
நிலப்பகுதி
மாற்றங்கள்
இசுரேல் காசா கரையினையும் சினாய் தீபகற்பத்தினையும் எகிப்திடமிருந்தும், (கிழக்கு யெருசலேம் உட்பட்ட) மேற்குக் கரையினை யோர்தானிடமிருந்தும், கோலான் குன்றுகளை சிரியாவிடமிருந்தும் கைப்பற்றியது.
பிரிவினர்
 இசுரேல்  எகிப்து
 சிரியா
 யோர்தான்
ஆராபிய துணைப் படைகள்:[1]
 ஈராக்
சவுதி அரேபியா
 மொரோக்கோ
 அல்ஜீரியா
லிபியா லிபியா
 குவைத்
 தூனிசியா
 சூடான்
பலத்தீன் நாடு பலஸ்தீன விடுதலை இயக்கம்
தளபதிகள், தலைவர்கள்
இசுரேல் இட்சாக் ரபீன்
இசுரேல் மோசே தயான்
இசுரேல் உசி நார்கிஸ்
இசுரேல் மோர்டேசாய் கேர்
இசுரேல் இசுரேல் டால்
இசுரேல் மோர்டேசாய் கொட்
இசுரேல் யெசாயனு கவிஸ்
இசுரேல் ஏரியல் சரோன்
இசுரேல் எஸ்சர் விஸ்மன்
எகிப்து அப்டெல் ககிம் அமர்
எகிப்து அப்தல் முனிம் ரியட்
யோர்தான் சயிட் இபின் சாக்கர்
யோர்தான் அசாட் யான்மா
ஈராக் கபெஸ் அல்-அசாட்
ஈராக் அப்துல் ரகுமான் அரிப்
பலம்
50,000 படைகள்
214,000 நெருக்கடி காலப் படைகள்
300 போர் விமானங்கள்
800 கவச வாகனங்கள்[2]

மொத்த படைகள்: 264,000
100,000 நிறுத்திவைக்கப்பட்ட படைகள்

எகிப்து: 240,000
சிரியா, யோர்தான், ஈராக்: 307,000
957 போர் விமானங்கள்
2,504 கவச வாகனங்கள்[2]

மொத்த படைகள்: 547,000
240,000 நிறுத்திவைக்கப்பட்ட படைகள்

இழப்புகள்
776[3]–983[4] killed
4,517 wounded
15 captured[4]
46 aircraft destroyed
எகிப்து – 10,000[5]–15,000[6] killed or missing
4,338 captured[7]
யோர்தான் – 700[4]–6,000[8] கொல்லப்பட்டு அல்லது காணாமல் போனோர்
533 பிடிபட்டோர்[7]
சிரியா – 2,500 கொல்லப்பட்டோர்
591 பிடிபட்டோர்
ஈராக் – 10 கொல்லப்பட்டோர்
30 காயமடைந்தோர்
மொத்தம் – 13,200–23,500 கொல்லப்பட்டோர்
5,500+ பிடிபட்டோர்
நூற்றுக்கணக்கான கவச வாகனங்கள் அழிக்கப்பட்டன
452+ விமானங்கள் அழிக்கப்பட்டன

இவற்றையும் பார்க்க

தொகு

உசாத்துணைகள்

தொகு
  1. Krauthammer 2007.
  2. 2.0 2.1 Tucker 2004, p. 176.
  3. பிழை காட்டு: செல்லாத <ref> குறிச்சொல்; Israel Ministry of Foreign Affairs என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை
  4. 4.0 4.1 4.2 Gawrych 2000, p. 3
  5. பிழை காட்டு: செல்லாத <ref> குறிச்சொல்; Gammasy p.79 என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை
  6. பிழை காட்டு: செல்லாத <ref> குறிச்சொல்; Chaim Herzog 1982, p. 165 என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை
  7. 7.0 7.1 பிழை காட்டு: செல்லாத <ref> குறிச்சொல்; Israel Ministry 2004 என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை
  8. பிழை காட்டு: செல்லாத <ref> குறிச்சொல்; Herzog p. 183 என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை

வெளி இணைப்புகள்

தொகு

மத்திய கிழக்கையே மாற்றிய போர்!

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆறு_நாள்_போர்&oldid=3714886" இலிருந்து மீள்விக்கப்பட்டது