மீக்கா
மீக்கா (Micah), "கடவுளைப் போன்றவர் யார்?",[1] என்ற அர்த்தமுடைய பெயரை உடைய இவர் ஏறக்குறைய கி.மு 737–696 காலப்பகுதியில் யூதவில் இறைவாக்குரைத்தவரும், மீகா நூலின் ஆசிரியரும் ஆவார். இவர் ஏசாயா, ஆமோஸ், ஒசேயா ஆகிய இறைவாக்கினர்களின் சமகாலத்தவரும், பனிரெண்டு சிறிய இறைவாக்கினர்களில் ஒருவரும் ஆவார். தென்மேற்கு யூதாவிலுள்ள மெரேசேத் எனும் இடத்தில் இவர் பிறந்தார்.
மீக்கா | |
---|---|
இறைவாக்கினர் மீக்காவின் உரசிய உருவப் படம் | |
இறைவாக்கினர், எச்சரிப்பவர் | |
பிறப்பு | மெரேசேத் |
ஏற்கும் சபை/சமயங்கள் | யூதம் கிறித்தவம் (ஆர்மேனிய அப்போஸ்தலிக்க சபை, கத்தோலிக்கம், கிழக்கு மரபுவழிச் சபை) |
திருவிழா | சூலை 31 |
உசாத்துணை
தொகு- ↑ Powell, Mark Allan (2011). "Book of Micah". HarperCollins Bible Dictionary (revised & updated). HarperCollins. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0062078599.
வெளி இணைப்புக்கள்
தொகு- Prophet Micah Orthodox icon and synaxarion for January 5
- Prophet Micah Orthodox icon and synaxarion for August 14
- Historical and Literary Overview