தானியேல்
தானியேல் (எபிரேயம்: דָּנִיֵּאל; அரபு மொழி: دانيال, "கடவுள் என் நீதிபதி" எனும் அர்த்தம்) எனப்படுபவர் எபிரேய விவிலியத்தில் தானியேல் நூலில் உள்ள முக்கிய பாத்திரம். இவர் பற்றிய விபரிப்பில், தானியேல் சிறுவனாக இருக்கும்போது பாபிலோனுக்கு சிறைபிடிக்கப்பட்டு கொண்டு சென்று, அங்கு அவர் சாலடிய சிந்தனையைக் கற்றார். ஆனாலும், அவர் பிந்திய பாபிலானிய முறைக்கு மாறவில்லை. அவருடைய கடவுளான யாவேயின் "தெய்வீக ஞானம்" மூலம் அரசனின் கனவுகளையும் தரிசனங்களையும் தெளிவுபடுத்தி, பாபிலோனிய சபையில் முக்கிய நபராகினார். அதேவேளையில் இவர் திருவெளிப்பாடு தரிசனத்தினைக் கண்டு, அதன் பொருளை நான்கு பேரரசுகளாக விளக்கினார்.
தானியேல் | |
---|---|
அரசனுக்கு தானியேலின் பதில் - பிரிட்டன் ரிவிரேவின் ஓவியம் | |
இறைவாக்கினர் | |
பிறப்பு | கி.மு. 7ம் நூற்றாண்டு |
இறப்பு | கி.மு. 6ம் நூற்றாண்டு பாபிலோன் (?) |
ஏற்கும் சபை/சமயங்கள் | யூதம் உரோமன் கத்தோலிக்கம் கிழக்கு கத்தோலிக்க சபைகள் கிழக்கு மரபுவழி திருச்சபை லூதரனியம் அட்வென்டிசம் இசுலாம்[1] ஆர்மேனிய அப்போஸ்தலிக்க சபை |
முக்கிய திருத்தலங்கள் | தானியேலின் கல்லறை, ஈரான் |
திருவிழா | சூலை 21 - உரோமன் கத்தோலிக்கம் டிசம்பர் 17 - கிரேக்க சபை |
சித்தரிக்கப்படும் வகை | சிங்கங்களின் குகையில் விரித்துரைப்பு |
குறிப்புக்கள்
தொகு- Francis E. Gigot (1889). "Daniel". Catholic Encyclopedia on CD-ROM. New Advent.
- T. E. Gaston (2009). Historical Issues in the Book of Daniel. Taanathshiloh.
- ↑ Historical Dictionary of Prophets in Islam and Judaism, B. M. Wheeler, Daniel: "Daniel is not mentioned by name in the Qur'an but there are accounts of his prophethood in later Muslim literature..."
வெளியிணைப்பு
தொகு- Book of Daniel (Biblical Passage)
- Daniel by Rob Bradshaw Detailed dictionary-style article.
- Daniel in the TaNaKh Detailed authorized Jewish translation of the original
- Who is Ezekiel's Daniel? : The Ugaritic Danel
- Daniel 11 in Context பரணிடப்பட்டது 2011-01-07 at the வந்தவழி இயந்திரம் Overview of the allusions to the Syrian Wars in Daniel 11