மனாசே (குலப்பிதா)
மனாசே (Manasseh; எபிரேயம்: מְנַשֶּׁה, தற்கால Menaše திபேரியம் Mənaššé [Samaritan] Manaṯ) என்பவர் தொடக்க நூல் குறிப்பிடுவதன்படி, யோசேப்பினதும் ஆசினத்துவினதும் முதலாவது மகனாவார்.[1] ஆசினத்து என்பவர் எகிப்தியப் பெண்ணும், ஓன் நகர அர்ச்சகர் போற்றிபெராவின் மகளுமாவார். இவரை பார்வோன் மன்னனால் யோசேப்புக்கு திருமணம் செய்ய கொடுக்கப்பட்டார்.[2]) கானானிலிருந்து இசுரயேலர் எகிப்துக்கு வரமுன்னர் மனாசே பிறந்தார் (Genesis 48:5).
உசாத்துணை
தொகு- This article incorporates text from a publication now in the பொது உரிமைப் பரப்பு: Easton, Matthew George (1897). "article name needed". Easton's Bible Dictionary (New and revised). T. Nelson and Sons.