எப்ராயிம்
எப்ராயிம் (Ephraim; /ˈiːfriːəm/;[1] (எபிரேயம்: אֶפְרַיִם/אֶפְרָיִם, Efráyim) என்பவர் தொடக்க நூல் குறிப்பிடுவதன்படி, யோசேப்பினதும் ஆசினத்துவினதும் இரண்டாவது மகனாவார்.[2] ஆசினத்து என்பவர் எகிப்தியப் பெண்ணும், ஓன் நகர அர்ச்சகர் போற்றிபெராவின் மகளுமாவார். இவர் பார்வோன் மன்னனால் யோசேப்புக்கு திருமணம் செய்யக் கொடுக்கப்பட்டார். கானானிலிருந்து இசுரயேலர் எகிப்துக்கு வரமுன்னர் எப்ராயிம் பிறந்தார் (Genesis 48:5).
உசாத்துணை
தொகு- ↑ [Merriam-Webster Dictionary] Ephraim
- ↑ Genesis 41:50-52
- This article incorporates text from a publication now in the பொது உரிமைப் பரப்பு: Easton, Matthew George (1897). "article name needed". Easton's Bible Dictionary (New and revised). T. Nelson and Sons.