முதுபெரும் தாய்களின் கல்லறை

முதுபெரும் தாய்களின் கல்லறை (Tomb of the Matriarchs; எபிரேயம்: קבר האמהות, Kever ha'Imahot) என்பது இசுரேலின் திபேரியாவில் உள்ள கல்லறையாகும். இது விவிலியம் குறிப்பிடும் சில பெண்களின் (முதுபெரும் தாய்கள்), பாரம்பரியமாக நம்பப்படும் அடக்க இடமாகும்.[1] பின்வரும் பெண்களின் அடக்கம் செய்யப்பட்டுள்ளனர்:

  • பிலேயால், ராக்கேலின் வேலைக்காரி.
  • செல்பால், லீயாலின் வேலைக்காரி.
  • யோசபத், மோசேயின் தாய்.
  • செல்போரா, மோசேயின் மனைவி.
  • எலிசபா, ஆரானின் தாய்.
  • அபிகையில், தாவீது அரசரின் மனைவிகளில் ஒருவர்.
முதுபெரும் தாய்களின் கல்லறை
Matriarch graves 1.jpg
முதுபெரும் தாய்களின் கல்லறை
இருப்பிடம்தியேரியா
பகுதிஇசுரேல்
வகைகல்லறை

இவற்றையும் பார்க்கதொகு

உசாத்துணைதொகு

  1. "At the tombs of the sages in Tiberias, legends and folk tales come alive". 11 திசம்பர் 2015 அன்று பார்க்கப்பட்டது.

வெளி இணைப்புக்கள்தொகு

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Tomb of the Matriarchs
என்பதின் ஊடகங்கள் உள்ளன.