சோமாலியா
சோமாலியா (Somalia, சோமாலி மொழி: Soomaaliya, சோமாலிக் குடியரசு), கிழக்கு ஆபிரிக்காவில் உள்ள ஒரு நாடாகும். இதன் எல்லைகளாக வடமேற்கே ஜிபூட்டி, தென்மேற்கே கென்யா, வடக்கே யேமனுடன் இணைந்த ஏடன் வளைகுடா, கிழக்கே இந்தியப் பெருங்கடல், மேற்கே எதியோப்பியா ஆகியன அமைந்துள்ளன. சோமாலியா ஆப்பிரிக்கா கண்டத்தின் மிக நீண்ட கடற்கரையை கொண்டது,[1] [2][3]
Soomaaliya الصومال சோமாலியா | |
---|---|
நாட்டுப்பண்: Soomaaliyeey Toosoow சோமாலியா, எழுந்திரு | |
![]() | |
தலைநகரம் | மொகடீசு |
பெரிய நகர் | தலைநகர் |
ஆட்சி மொழி(கள்) | சோமாலி மொழி1 |
மக்கள் | சோமாலி |
அரசாங்கம் | சோமாலிக் குடியரசின் சமஷ்டி அரசு |
• அதிபர் | அப்துல்லாஹி யூசுப் அகமது |
• தலைமை அமைச்சர் | அலி முகமது கேடி |
விடுதலை ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து | |
• நாள் | ஜூலை 1, 1960 |
பரப்பு | |
• மொத்தம் | 637,661 km2 (246,202 sq mi) (42வது) |
• நீர் (%) | 1.6 |
மக்கள் தொகை | |
• 2007 மதிப்பிடு | 17,700,0002 (59வது) |
• 1987 கணக்கெடுப்பு | 14,114,431 |
மொ.உ.உ. (கொ.ஆ.ச.) | 2006 மதிப்பீடு |
• மொத்தம் | $50.45 பில்லியன் (81வது) |
• தலைவிகிதம் | $2,941.18 (125) |
மமேசு (2006) | ![]() Error: Invalid HDI value · 134வது |
நாணயம் | சோமாலி ஷில்லிங்கு (SOS) |
நேர வலயம் | ஒ.அ.நே+3 (கிழக்கு ஆபிரிக்க நேரம்) |
• கோடை (ப.சே.நே.) | ஒ.அ.நே+3 |
அழைப்புக்குறி | 252 |
இணையக் குறி | .so (இயங்கவில்லை) |
அதன் நிலப்பகுதி முக்கியமாக பீடபூமிகள், சமவெளி மற்றும் மலைப்பகுதிகளைக் கொண்டுள்ளது. அதன் பருவ காலநிலை, குறிப்பிட்ட கால பருவக் காற்று மற்றும் ஒழுங்கற்ற மழைப்பொழிவு ஆகியவற்றுடன் ஆண்டு முழுவதும் வெப்பச் சூழல்களால் ஆனது.[4]
சோமாலியா இத்தாலியிடம் இருந்து ஜூலை 1, 1960இல் விடுதலை பெற்றது. அதே நாளில் இது ஜூன் 26, 1960இல் விடுதலை பெற்ற சோமாலிலாந்துடன் இணைந்து சோமாலிக் குடியரசு ஆகியது.




இதனையும் காண்க தொகு
சான்றுகள் தொகு
- ↑ "Coastline". த வேர்ல்டு ஃபக்ட்புக். நடுவண் ஒற்று முகமை. 16 ஜூலை 2017 அன்று மூலம் பரணிடப்பட்டது. 3 August 2013 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ Somalia
- ↑ Somalia country profile
- ↑ "Somalia – Climate". countrystudies.us. 14 May 2009. http://countrystudies.us/somalia/34.htm.
வெளி இணைப்புகள் தொகு
விக்சனரி விக்சனரி
நூல்கள் விக்கிநூல்
மேற்கோள் விக்கிமேற்கோள்
மூலங்கள் விக்கிமூலம்
விக்கிபொது
செய்திகள் விக்கிசெய்தி