1987
1987 (MCMLXXXVII) ஒரு வியாழக்கிழமையில் ஆரம்பமான சாதாரண கிரிகோரியன் ஆண்டாகும்.[1][2][3]
ஆயிரமாண்டு: | 2-ஆம் ஆயிரமாண்டு |
---|---|
நூற்றாண்டுகள்: | |
பத்தாண்டுகள்: | |
ஆண்டுகள்: |
நிகழ்வுகள்தொகு
- பிப்ரவரி 20 - அருணாசலப் பிரதேசம் உதயமானது.
- ஜூன் 17 - சாம்பல்நிறக் கடலோரக் குருவி முற்றாக அழிந்தது.
பிறப்புக்கள்தொகு
இறப்புக்கள்தொகு
- சனவரி 9 - தமிழரசன், தமிழ்நாடு விடுதலைப்படை நிறுவனர் (பி. 1945)
- பெப்ரவரி 2 - அலிஸ்ரர் மக்லீன், ஆங்கில எழுத்தாளர் (பி. 1922)
நோபல் பரிசுகள்தொகு
- இயற்பியல் - J. Georg Bednorz, K. Alexander Müller
- வேதியியல் - Donald J Cram, Jean-Marie Lehn, Charles J. Pedersen
- மருத்துவம் - Susumu Tonegawa
- இலக்கியம் - Joseph Brodsky
- அமைதி - Oscar Arias Sanchez
இவற்றையும் பார்க்கவும்தொகு
1987 நாட்காட்டிதொகு
மேற்கோள்கள்தொகு
- ↑ Kenneth Pollack (2002). Arabs at War: Military Effectiveness, 1948–1991. University of Nebraska Press. பக். 391–2. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-8032-3733-2.
- ↑ "Railroad Accident Report: Rear-end Collision of Amtrak Passenger Train 94, The Colonial and Consolidated Rail Corporation Freight Train ENS-121, on the Northeast Corridor, Chase, Maryland, January 4, 1987" (PDF). National Transportation Safety Board. January 25, 1988. 2022-10-09 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது (PDF) எடுக்கப்பட்டது. February 10, 2018 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ Ayala Samaniego, Maggy (2008-12-16). "León Febres Cordero, ex presidente de Ecuador". El Mundo. https://www.elmundo.es/elmundo/2008/12/16/obituarios/1229386285.html/.