1970கள்
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
1970கள் என்றழைக்கப்படும் பத்தாண்டு 1970ஆம் ஆண்டு ஆரம்பித்து 1979-இல் முடிவடைந்தது.
நிகழ்வுகள்தொகு
- 1970 - வங்காள தேசம்: சூறாவளி ஏற்பட்டமையும் அதன் பின்னர் பாகிஸ்தானுடன் நிகழ்ந்த போர்.
- 1970 - தேய்வழிவுப் போர் போர்த்தவிர்ப்பு.
- 1971 - இண்டெல் 4004 வெளியீடு.
- 1979 - இஸ்ரேல் - எகிப்து அமைதி ஒப்பந்தம்
- 1979 - சோவியத் படைகளின் ஆப்கானிஸ்தான் படையெடுப்பு.