1970
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
1970 (MCMLXX) ஒரு வியாழக்கிழமையில் ஆரம்பமான ஒரு கிரிகோரியன் சாதாரண ஆண்டாகும்.
ஆயிரமாண்டு: | 2-ஆம் ஆயிரமாண்டு |
---|---|
நூற்றாண்டுகள்: | |
பத்தாண்டுகள்: | |
ஆண்டுகள்: |
நிகழ்வுகள்தொகு
- பிப்ரவரி 23 - கானா நாடு குடியரசாக ஆனது.
- ஜூன் 21 - பிரேசில் இத்தாலியை 4-1 என்ற கோல் கணக்கில் தோற்கடித்து உதைபந்தாட்ட உலகக் கிண்ணத்தை வென்றது.
- ஆகஸ்டு 7 - இசுரேலுக்கும் எகிப்துக்கும் இடையே நடைபெற்ற தேய்வழிவுப் போர் போர்த்தவிர்ப்புக்கு வந்தது.
பிறப்புக்கள்தொகு
- ஏப்ரல் 29 - அன்ட்ரே அகாசி, அமெரிக்க டென்னிஸ் வீரர்
- ஒக்டோபர் 17 - அனில் கும்ப்ளே, இந்தியத் துடுப்பாட்டக்காரர்
இறப்புக்கள்தொகு
- கும்பகோணம் ராஜமாணிக்கம் பிள்ளை, வயலின் இசைக்கலைஞர் (பி. 1898)