பத்தாண்டுகளின் பட்டியல்

விக்கிப்பீடியா:பட்டியலிடல்

பத்தாண்டு (decade) என்பது 10 எண்களைக் கொண்ட ஒரு தொகுதி ஆகும். பொதுவாக 10 ஆண்டுகாளைக் குறிக்கும் காலப்பகுதியை இது குறிக்கும். டெகேட் என்னும் சொல் "decas" என்ற இலத்தீன் மொழிச் சொல்லிலிருந்தும், "dekas" என்ற கிரேக்க மொழிச் சொல்லில் இருந்து பெறப்பட்டது.

20ம் நூற்றாண்டின் முதலாவது பத்தாண்டுக் காலம் (1900கள்) ஜனவரி 1, 1901 இலிருந்து டிசம்பர் 31, 1910 வரையான காலப்பகுதியைக் குறிக்கும்.

பத்தாண்டுகளின் பட்டியல்

தொகு

கிறிஸ்துவுக்கு பின் உள்ள பத்தாண்டுகள் இங்கு பட்டியலிடப்பட்டுள்ளன.

நூற்றாண்டு பத்தாண்டுகள்
1ம் 0கள் 10கள் 20கள் 30கள் 40கள் 50கள் 60கள் 70கள் 80கள் 90கள்
2ம் 100கள் 110கள் 120கள் 130கள் 140கள் 150கள் 160கள் 170கள் 180கள் 190கள்
3ம் 200கள் 210கள் 220கள் 230கள் 240கள் 250கள் 260கள் 270கள் 280கள் 290கள்
4ம் 300கள் 310கள் 320கள் 330கள் 340கள் 350கள் 360கள் 370கள் 380கள் 390கள்
5ம் 400கள் 410கள் 420கள் 430கள் 440கள் 450கள் 460கள் 470கள் 480கள் 490கள்
6ம் 500கள் 510கள் 520கள் 530கள் 540கள் 550கள் 560கள் 570கள் 580கள் 590கள்
7ம் 600கள் 610கள் 620கள் 630கள் 640கள் 650கள் 660கள் 670கள் 680கள் 690கள்
8ம் 700கள் 710கள் 720கள் 730கள் 740கள் 750கள் 760கள் 770கள் 780கள் 790கள்
9ம் 800கள் 810கள் 820கள் 830கள் 840கள் 850கள் 860கள் 870கள் 880கள் 890கள்
10ம் 900கள் 910கள் 920கள் 930கள் 940கள் 950கள் 960கள் 970கள் 980கள் 990கள்
11ம் 1000கள் 1010கள் 1020கள் 1030கள் 1040கள் 1050கள் 1060கள் 1070கள் 1080கள் 1090கள்
12ம் 1100கள் 1110கள் 1120கள் 1130கள் 1140கள் 1150கள் 1160கள் 1170கள் 1180கள் 1190கள்
13ம் 1200கள் 1210கள் 1220கள் 1230கள் 1240கள் 1250கள் 1260கள் 1270கள் 1280கள் 1290கள்
14ம் 1300கள் 1310கள் 1320கள் 1330கள் 1340கள் 1350கள் 1360கள் 1370கள் 1380கள் 1390கள்
15ம் 1400கள் 1410கள் 1420கள் 1430கள் 1440கள் 1450கள் 1460கள் 1470கள் 1480கள் 1490கள்
16ம் 1500கள் 1510கள் 1520கள் 1530கள் 1540கள் 1550கள் 1560கள் 1570கள் 1580கள் 1590கள்
17ம் 1600கள் 1610கள் 1620கள் 1630கள் 1640கள் 1650கள் 1660கள் 1670கள் 1680கள் 1690கள்
18ம் 1700கள் 1710கள் 1720கள் 1730கள் 1740கள் 1750கள் 1760கள் 1770கள் 1780கள் 1790கள்
19ம் 1800கள் 1810கள் 1820கள் 1830கள் 1840கள் 1850கள் 1860கள் 1870கள் 1880கள் 1890கள்
20ம் 1900கள் 1910கள் 1920கள் 1930கள் 1940கள் 1950கள் 1960கள் 1970கள் 1980கள் 1990கள்
21ம் 2000கள் 2010கள் 2020கள் 2030கள் 2040கள் 2050கள் 2060கள் 2070கள் 2080கள் 2090கள்
22ம் 2100கள் 2110கள் 2120கள் 2130கள் 2140கள் 2150கள் 2160கள் 2170கள் 2180கள் 2190கள்