14-ஆம் நூற்றாண்டு
நூற்றாண்டு
(14ம் நூற்றாண்டு இலிருந்து வழிமாற்றப்பட்டது)
கிபி 14ம் நூற்றாண்டு 1301 இல் ஆரம்பித்து 1400 இல் முடிவடைந்த ஒரு நூற்றாண்டு காலப் பகுதியைக் குறிக்கும்.[1][2][3]
ஆயிரமாண்டுகள்: | 2-ஆம் ஆயிரமாண்டு |
நூற்றாண்டுகள்: | 13-ஆம் நூற்றாண்டு - 14-ஆம் நூற்றாண்டு - 15-ஆம் நூற்றாண்டு |
பத்தாண்டுகள்: | 1300கள் 1310கள் 1320கள் 1330கள் 1340கள் 1350கள் 1360கள் 1370கள் 1380கள் 1390கள் |
முக்கிய நிகழ்வுகள்
தொகு- ஓட்டோமான் பேராரசின் ஆரம்பம்.
- ஐரோப்பாவில் பெரும் வறட்சி காரணமாக 1315-1317 காலப்பகுதியில் மில்லியன் கணக்கில் மக்கள் கொல்லப்பட்டனர்.
- கொசோவோவில் 1389 இல் செர்பியர்களுக்கும் ஓட்டோமான் துருக்கியருக்கும் இடையில் பெரும் சமர் இடம்பெற்றது.
- தென்னிந்தியாவில் விஜயநகரப் பேரரசு முதலாம் ஹரிஹரர் தலைமையில் 1336 இல் உருவாக்கப்பட்டது.
- சீனாவில் மங்கோலிய யுவான் ஆட்சி முடிவுக்கு வந்து மிங் ஆட்சி ஆரம்பமாயிற்று (1368).
- மலே குடாவில் இஸ்லாம் பரவியது.
- ஸ்கொட்லாந்து விடுதலைப் போரில் ஸ்கொட்லாந்து வெற்றி பெற்றது.
- மத்தியதரைக் கடல் பகுதிக்கு வந்த முதலாவது சீனர் வாங் டயூவான் (1334-1339).
கண்டுபிடிப்புகளும் புதிய அமைப்புகளும்
தொகுதமிழறிஞர்கள், புலவர்கள்
தொகு- பரிமேலழகர் - திருக்குறள் உரையாசிரியர்
- இரட்டைப்புலவர்கள்: இளஞ்சூரியர் - முதுசூரியர்
- சிவாலய முனிவர் 1375-1400, அகத்தியர் தேவாரத் திரட்டு
யாழ்ப்பாணத்தை ஆண்ட மன்னர்கள்
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ Black Death, Encyclopaedia Britannica
- ↑ Nanda, J. N (2005). Bengal: the unique state. Concept Publishing Company. p. 10. 2005. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-8069-149-2.
Bengal [...] was rich in the production and export of grain, salt, fruit, liquors and wines, precious metals and ornaments besides the output of its handlooms in silk and cotton. Europe referred to Bengal as the richest country to trade with.
- ↑ Thad Morgan, "This 14th-Century African Emperor Remains the Richest Person in History" பரணிடப்பட்டது 2019-05-01 at the வந்தவழி இயந்திரம், History.com, March 19, 2018