13-ஆம் நூற்றாண்டு
நூற்றாண்டு
கி.பி. 13-ஆம் நூற்றாண்டு 1201-இல் ஆரம்பித்து 1300-இல் முடிவடைந்த ஒரு நூற்றாண்டு காலப் பகுதியைக் குறிக்கும். வரலாற்றில் இக்காலப் பகுதியில் ஆசியாவைக் கைப்பற்றிய மங்கோலியப் பேரரசு தனது எல்லையை கொரியா முதல் கிழக்கு ஐரோப்பா வரை விஸ்தரித்தது.[1][2][3]
ஆயிரமாண்டுகள்: | 2-ஆம் ஆயிரமாண்டு |
நூற்றாண்டுகள்: | 12-ஆம் நூற்றாண்டு - 13-ஆம் நூற்றாண்டு - 14-ஆம் நூற்றாண்டு |
பத்தாண்டுகள்: | 1200கள் 1210கள் 1220கள் 1230கள் 1240கள் 1250கள் 1260கள் 1270கள் 1280கள் 1290கள் |
முக்கிய நிகழ்வுகள்
தொகு- 1204 — இலத்தீன் பேரரசு உருவானது.
- 1206 — செங்கிஸ் கான் (தெமூஜின்) என்பவனால் மொங்கோலிய துர்கிக் இனக்குழுக்களை ஒன்றிணைத்து மங்கோலியப் பேரரசு உருவாக்கப்பட்டது.
- 1227 — செங்கிஸ் கான் இறந்தான்.
- 1234 — வடகிழக்கு சீனாவில் ஜின் அரசு ஓஜெடெய் கான் தலைமையிலான மங்கோலியப் படைகளால் ஆக்கிரமிக்கப்பட்டது.
- 1238 — சுகோத்தாய் என்ற தாய் பேரரசு அமைக்கப்பட்டது.
- 1258 — முஸ்லிம்களின் அபாசிட் அரசின் நகரான பக்தாத் மங்கோலியத் தளபதியான ஹுலாகு கான் என்பவனால் எரித்து அழிக்கப்பட்டது. கடைசி அபாசிட் அரசன் அல்-முஸ்டாசிம் என்பவன் கொல்லப்பட்டான்.
- 1259 — தென்மேற்கு சீனாவில் இடம்பெற்ற சமரில் மங்கோலிய அரசன் மோங்கே கான் என்பவன் கொல்லப்பட்டான்.
- 1260 — எகிப்தில் இடம்பெற்ற சமரில் மங்கோலியர்கள் தோற்றனர்.
- மார்க்கோ போலோவும் அவனது குடும்பமும் சீனாவை அடைந்தனர்.
- கம்போடியாவில் தேரவாத பௌத்தம் முக்கிய மதக்குழுவாகப் பரவியது.
- கானாப் பேரரசு முடிவுக்கு வந்தது.
தமிழறிஞர்கள், புலவர்கள்
தொகுயாழ்ப்பாணத்தை ஆண்ட மன்னர்கள்
தொகுவெளி இணைப்புகள்
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ Lee, Kenneth B. (1997). Korea and East Asia: The Story of a Phoenix. Greenwood Publishing Group. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780275958237.
- ↑ "Samudra Pasai worthy to be world historical site". Republika Online. 2017-03-24. பார்க்கப்பட்ட நாள் 2020-01-24.
- ↑ Coedès, George (1968). Walter F. Vella (ed.). The Indianized States of Southeast Asia. trans.Susan Brown Cowing. University of Hawaii Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-8248-0368-1.