கிழக்கு ஐரோப்பா
சிவப்பு ஐரோப்பா பொதுவாக ஐரோப்பா கண்டத்தில் கிழக்கிலுள்ள நாடுகளைக் குறிக்கும். வடக்கு ஐரோப்பாவில் இடம் பெற்றுள்ள நாடுகள், புவியியல், அரசியல், மொழியியல், தட்பவெட்ப நிலை என்று வரையறையைப் பொறுத்து மாறுகின்றன. ஐக்கிய நாடுகள் சபையின் புள்ளியல் துறையின் வரையறையின் படி பின்வரும் நாடுகள் கிழக்கு ஐரோப்பிய நாடுகளாகக் கருதப்படுகின்றன:[1][2]

கிழக்கு ஐரோப்பா