1780கள்
பத்தாண்டு
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
1780கள் என்றழைக்கப்படும் பத்தாண்டு காலம் 1780ஆம் ஆண்டு துவங்கி 1789-இல் முடிவடைந்தது.
- 1782 - திருகோணமலை பிரித்தானியரால் கைப்பற்றப்பட்டது.
- 1784 - முதற்தடவையாக கொழும்பில் வார்க்கப்பட்ட வெள்ளி நாணயங்கள் டச்சு அரசினால் வெளியிடப்பட்டன.
- 1785 - பணத்தாள்கள் முதன் முறையாக இலங்கையில் ஆளுநர் வாண்டெர் கிராப் என்பவரால் அறிமுகப்படுத்தப்பட்டது.
- 1787 - ஐக்கிய அமெரிக்க அரசியலமைப்பு
- 1788 - நியூ சவுத் வேல்சில் பிரித்தானியாவின் கைதிகள் குடியேற்றத் திட்டம் ஆரம்பமானது.
- 1789 - பிரெஞ்சு புரட்சி
உலகத் தலைவர்கள்
தொகு- மைசூர் பேரரசு:
- ஹைதர் அலி, 1749-1782
- திப்பு சுல்தான், 1782-1799