1783
1783 (MDCCLXXXIII) ஒரு புதன்கிழமையில் ஆரம்பமான ஒரு கிரிகோரியன் சாதாரண ஆண்டாகும். பழைய ஜூலியன் நாட்காட்டியில் இது ஞாயிற்றுக்கிழமையில் ஆரம்பமானது.
ஆயிரமாண்டு: | 2-ஆம் ஆயிரமாண்டு |
---|---|
நூற்றாண்டுகள்: | |
பத்தாண்டுகள்: | |
ஆண்டுகள்: |
1783 | |
கிரெகொரியின் நாட்காட்டி | 1783 MDCCLXXXIII |
திருவள்ளுவர் ஆண்டு | 1814 |
அப் ஊர்பி கொண்டிட்டா | 2536 |
அர்மீனிய நாட்காட்டி | 1232 ԹՎ ՌՄԼԲ |
சீன நாட்காட்டி | 4479-4480 |
எபிரேய நாட்காட்டி | 5542-5543 |
இந்து நாட்காட்டிகள் - விக்ரம் ஆண்டு - சக ஆண்டு - கலி யுகம் |
1838-1839 1705-1706 4884-4885 |
இரானிய நாட்காட்டி | 1161-1162 |
இசுலாமிய நாட்காட்டி | 1197 – 1198 |
சப்பானிய நாட்காட்டி | Tenmei 3 (天明3年) |
வட கொரிய நாட்காட்டி | இல்லை (1912 முன்னர்) |
ரூனிக் நாட்காட்டி | 2033 |
யூலியன் நாட்காட்டி | கிரகோரியன் நாட்காட்டி 11 நாட்கள் குறைக்கப்பட்டு |
கொரிய நாட்காட்டி | 4116 |
நிகழ்வுகள்
தொகு- பெப்ரவரி 3 - அமெரிக்கப் புரட்சிப் போர்: பிரித்தானியா ஐக்கிய அமெரிக்காவின் விடுதலையை அங்கீகரித்தது.
- பெப்ரவரி 4 - அமெரிக்கப் புரட்சிப் போர்: ஐக்கிய அமெரிக்கா மீதான தனது தாக்குதல்களை நிறுத்துவதாக பிரித்தானியா அதிகாரபூர்வமாக அறிவித்தது.
- பெப்ரவரி 4 - இத்தாலியில் கலபிறியா என்ற இடத்தில் இடம்பெற்ற நிலநடுக்கம் 50,000 பேரைக் கொன்றது.
- ஜூன் 4 அல்லது ஜூன் 5 - பிரான்ச்சில் மொண்ட்கோல்ஃபியர் சகோதரர்கள் தமது வெப்ப வளிக்குண்டை (hot-air balloon) சோதித்தனர்.
- ஜூன் 8 - ஐஸ்லாந்தில் லாக்கி எரிமலை வெடிக்க ஆரம்பித்ததில் எட்டு மாதங்களில் வறட்சி, மற்றும் வறுமை காரணமாக 9,000 பேர் வரையில் கொல்லப்பட்டனர்.
- ஆகஸ்ட் 5 - ஜப்பானில் அசாமா மலை தீக்கக்கியதில் 35,000 ப்பேர் கொல்லப்பட்டனர்.
- செப்டம்பர் 3 - அமெரிக்கப் புரட்சிப் போரை முடிவுக்குக் கொண்டு வர ஐக்கிய அமெரிக்காவுக்கும்பிரித்தானியாவுக்கும் இடையில் பாரிசில் உடன்பாடு எட்டப்பட்டது.
- நவம்பர் 25 - அமெரிக்கப் புரட்சிப் போர்: கடசி பிரித்தானியப் படைகள் நியூயோர்க் நகரை விட்டு வெளியேறினர்.
தேதி அறியப்படாத நிகழ்வுகள்
தொகு- திருகோணமலைக் கோட்டை பிரெஞ்சுக்களிடம் இருந்து பிரித்தானியரிடம் கைமாறி பின்னர் ஒல்லாந்தரிடம் மீண்டும் கைமாறியது.
- புனித டேவிட் கோட்டை பிரித்தானியரின் தாக்குதலுக்குள்ளானது.
பிறப்புக்கள்
தொகு- பிரெட்ரிக் புரோபல், "குழந்தைப் பூங்கா" முறைமையை முன்மொழிந்தவர் (இ. 1852)
- ஆறுமுகம்பிள்ளை குமாரசுவாமி, இலங்கை அரசியல்வாதி
இறப்புக்கள்
தொகு- செப்டம்பர் 18 - லியோனார்டு ஆய்லர், கணிதவியல் அறிஞர் (பி. 1707)