சனி (கிழமை)

கிழமை
(சனிக்கிழமை இலிருந்து வழிமாற்றப்பட்டது)

சனிக் கிழமை என்பது ஏழு நாட்கள் கொண்ட ஒரு கிழமையில் (வாரத்தில்) ஒரு நாள். வெள்ளிக்கிழமைக்கு அடுத்து வரும் நாள். சனிக்கிழமைக்கு அடுத்து ஞாயிற்றுக் கிழமை வரும். பட்டையான வளையம் சூழ்ந்துள்ள மிகப் பெரிய கோளாகிய சனிக்கு உரிய நாளாக பெயரிடப்பட்டுள்ளது. கிழமை என்றால் உரிமை என்று பொருள்.[1][2][3]

மேற்கோள்கள்

தொகு
  1. Falk, Michael (June 1999), "Astronomical Names for the Days of the Week", Journal of the Royal Astronomical Society of Canada, 93: 122–133, Bibcode:1999JRASC..93..122F
  2. Vettius Valens (2010) [150–175], Anthologies (PDF), translated by Riley, Mark, Sacramento State, pp. 11–12
  3. Hoad, TF, ed. (1993). The Concise Oxford Dictionary of English Etymology. Oxford University Press. p. 418a. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-19-283098-8.


கிழமை நாட்கள்
ஞாயிறு | திங்கள் | செவ்வாய் | புதன் | வியாழன் | வெள்ளி | சனி
"https://ta.wikipedia.org/w/index.php?title=சனி_(கிழமை)&oldid=4098712" இலிருந்து மீள்விக்கப்பட்டது