ஞாயிறு (கிழமை)

சனிக்கிழமைக்கும் திங்கட்கிழமைக்கும் இடையில் வரும் நாள்

ஞாயிற்றுக் கிழமை என்பது ஒரு கிழமையில் (வாரத்தில்) உள்ள ஏழு நாட்களில் ஒரு நாள். சனிக் கிழமைக்கு அடுத்ததாக வரும் நாள். ஞாயிற்றுக் கிழமைக்கு அடுத்து திங்கள் கிழமை வரும். ஞாயிற்றுக் கிழமை சூரியனுக்கு உரிய நாளாகக் கருதப்படுகின்றது.[1][2][3]

உலகின் பெரும்பாலான நாடுகளில் ஞாயிற்றுக் கிழமை வார விடுமுறை நாள் ஆகும்.


கிழமை நாட்கள்
ஞாயிறு | திங்கள் | செவ்வாய் | புதன் | வியாழன் | வெள்ளி | சனி

மேற்கோள்கள்

தொகு
  1. National, The (2021-12-07). "Which countries have a Friday-Saturday weekend?". The National (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-11-26.
  2. Lyons, Gabrielle (17 August 2019). "Sunday Vs Monday: Which day do you consider the start of the week?" (in English). Australian Broadcasting Corporation. பார்க்கப்பட்ட நாள் 11 February 2021.{{cite web}}: CS1 maint: unrecognized language (link)
  3. Lapsansky, Emma Jones (26 January 2003). Quaker Aesthetics: Reflections on a Quaker Ethic in American Design and Consumption, 1720-1920 (in English). University of Pennsylvania Press. p. 65. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-8122-3692-7.{{cite book}}: CS1 maint: unrecognized language (link)
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஞாயிறு_(கிழமை)&oldid=4099176" இலிருந்து மீள்விக்கப்பட்டது