1800கள்
பத்தாண்டு
1800கள் என்றழைக்கப்படும் பத்தாண்டு காலம் 1800ஆம் ஆண்டு துவங்கி 1809-இல் முடிவடைந்தது.[1][2][3]
நுட்பம்
தொகு- புறஊதாக்கதிர் ஜொஹான் ரிட்டர் என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டது.
வானியல்
தொகுமுதலாவது விண்கற்கள் (asteroids) கண்டுபிடிக்கப்பட்டன:
நிகழ்வுகள்
தொகு- 1800 - இலங்கையின் வட பகுதியில் மாடுகளுக்கு ஏற்பட்ட தொற்று வியாதியால் (murrain) 80 வீதமான மாடுகள் இறந்தன.
- 1802 - இலங்கையில் அரச வர்த்தமானி வெளியிடப்பட்டது.
- 1803 - மன்னார் விடத்தல்தீவுப் பகுதியை பண்டார வன்னியன் தாக்கினான். ஆனாலும் இது மேஜர் வின்சென்ட் என்பவனால் முறியடிக்கப்பட்டது. முல்லைத்தீவில் குமாரசேகர முதலியார் மற்றும் பலர் தூக்கிலிடப்பட்டனர்.
- 1803 - கப்டன் ட்றிபேர்க் (Drieberg) தலைமையில் பண்டார வன்னியனின் படைகள் தாக்கப்பட்டதில் பண்டார வன்னியன் உட்படப் பலர் கொல்லப்பட்டனர்.
மேற்கோள்கள்
தொகு- ↑ J. McNamara, Robert. "Major Events of the First Decade of the 19th Century". ThoughtCo. Retrieved 13 April 2022.
- ↑ Foner, Eric. "Forgotten step towards freedom," New York Times. 30 December 2007,
- ↑ “Slavery in America.” Ferris State University, https://www.ferris.edu/HTMLS/news/jimcrow/timeline/slavery.htm.