1808
1808 (MDCCCVIII) ஒரு வெள்ளிக்கிழமையில் ஆரம்பமான ஒரு கிரிகோரியன் நெட்டாண்டு ஆகும். பழைய ஜூலியன் நாட்காட்டியில் புதன்கிழமையில் ஆரம்பமானது.
ஆயிரமாண்டு: | 2-ஆம் ஆயிரமாண்டு |
---|---|
நூற்றாண்டுகள்: | |
பத்தாண்டுகள்: | |
ஆண்டுகள்: |
1808 | |
கிரெகொரியின் நாட்காட்டி | 1808 MDCCCVIII |
திருவள்ளுவர் ஆண்டு | 1839 |
அப் ஊர்பி கொண்டிட்டா | 2561 |
அர்மீனிய நாட்காட்டி | 1257 ԹՎ ՌՄԾԷ |
சீன நாட்காட்டி | 4504-4505 |
எபிரேய நாட்காட்டி | 5567-5568 |
இந்து நாட்காட்டிகள் - விக்ரம் ஆண்டு - சக ஆண்டு - கலி யுகம் |
1863-1864 1730-1731 4909-4910 |
இரானிய நாட்காட்டி | 1186-1187 |
இசுலாமிய நாட்காட்டி | 1222 – 1223 |
சப்பானிய நாட்காட்டி | Bunka 5 (文化5年) |
வட கொரிய நாட்காட்டி | இல்லை (1912 முன்னர்) |
ரூனிக் நாட்காட்டி | 2058 |
யூலியன் நாட்காட்டி | கிரகோரியன் நாட்காட்டி 12 நாட்கள் குறைக்கப்பட்டு |
கொரிய நாட்காட்டி | 4141 |
நிகழ்வுகள்
தொகு- சனவரி 1 - ஐக்கிய அமெரிக்காவினுள் அடிமைகளை இறக்குமதி செய்வதற்குத் தடை விதிக்கும் அமெரிக்கக் கீழவையின் தீர்மானம் நடைமுறைக்கு வந்தது.
- சனவரி 22 - போர்த்துக்கலின் பிரகங்கா (Bragança) அரச குடும்பம் பிரெஞ்சுப் படைகளிடமிருந்து தப்பி பிரேசிலை அடைந்தது.
- பெப்ரவரி - பின்லாந்து மீதான படையெடுப்பிற்கு ரஷ்யா, பிரான்ஸ் மற்றும் டென்மார்க்குடன் இணையுமாறு சுவீடனுக்கு ரஷ்யா காலக்கெடு விதித்தது.
- பெப்ரவரி 21 - போர் அறிவிப்பின்றி ரஷ்யப் படைகள் பின்லாந்து எல்லையைக் கடந்தன.
- மார்ச் 2 - ரஷ்யப் படைகள் ஹெல்சிங்கியைக் கைப்பற்றின.