1810
1810 (MDCCCX) ஒரு திங்கட்கிழமையில் ஆரம்பமான ஒரு சாதாரண கிரிகோரியன் ஆண்டாகும். பழைய ஜூலியன் நாட்காட்டியில் இவ்வாண்டு ஒரு சனிக்கிழமையில் ஆரம்பமானது.[1][2][3]
ஆயிரமாண்டு: | 2-ஆம் ஆயிரமாண்டு |
---|---|
நூற்றாண்டுகள்: | |
பத்தாண்டுகள்: | |
ஆண்டுகள்: |
1810 | |
கிரெகொரியின் நாட்காட்டி | 1810 MDCCCX |
திருவள்ளுவர் ஆண்டு | 1841 |
அப் ஊர்பி கொண்டிட்டா | 2563 |
அர்மீனிய நாட்காட்டி | 1259 ԹՎ ՌՄԾԹ |
சீன நாட்காட்டி | 4506-4507 |
எபிரேய நாட்காட்டி | 5569-5570 |
இந்து நாட்காட்டிகள் - விக்ரம் ஆண்டு - சக ஆண்டு - கலி யுகம் |
1865-1866 1732-1733 4911-4912 |
இரானிய நாட்காட்டி | 1188-1189 |
இசுலாமிய நாட்காட்டி | 1224 – 1225 |
சப்பானிய நாட்காட்டி | Bunka 7 (文化7年) |
வட கொரிய நாட்காட்டி | இல்லை (1912 முன்னர்) |
ரூனிக் நாட்காட்டி | 2060 |
யூலியன் நாட்காட்டி | கிரகோரியன் நாட்காட்டி 12 நாட்கள் குறைக்கப்பட்டு |
கொரிய நாட்காட்டி | 4143 |
நிகழ்வுகள்
தொகு- மார்ச் 4 - பிரெஞ்சு இராணுவம் போர்த்துக்கல்லில் இருந்து விரட்டப்பட்டது.
- மார்ச் 11 - நெப்போலியன் ஆஸ்திரியாவின் இளவரசி மரீ-லூயிஸ் என்பாளை மணம் புரிந்தான்.
- மே 10 - ஆர்ஜெண்டீனாவின் தலைநகரான புவெனஸ் அயரெஸ் நகர மண்டபத்தை ப்புரட்சியாளர்கள் கைப்பற்றினர்.
- மே 25 - ஆர்ஜெண்டீனாவில் புவெனஸ் அயரஸ் மக்கள் ஸ்பெயின் ஆளுநரை அகற்றி தற்காலிக அரசை அமைத்தனர்.
- ஜூலை 9 - நெப்போலியன் ஒல்லாந்து பேரரசை பிரான்சுடன் இணைத்தான்.
- ஜூலை 20 - கொலம்பியா ஸ்பெயினிடம் இருந்து விடுதலையை அறிவித்தது.
பிறப்புக்கள்
தொகுஇறப்புக்கள்
தொகு1810 நாற்காட்டி
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ Ward, Russel (1975). Australia: a short history (rev ed.). Ure Smith. p. 36. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-7254-0164-1.
- ↑ Mills, William James (2003). Exploring polar frontiers: a historical encyclopedia. Santa Barbara: ABC-CLIO. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781576074220.
- ↑ Modern Europe a popular History. 1970. p. 64.