சனவரி

கிரிகோரியன் நாட்காட்டியின் முதல் மாதம்
(ஜனவரி இலிருந்து வழிமாற்றப்பட்டது)
<< சனவரி 2024 >>
ஞா தி செ பு வி வெ
1 2 3 4 5 6
7 8 9 10 11 12 13
14 15 16 17 18 19 20
21 22 23 24 25 26 27
28 29 30 31
MMXXIV

சனவரி (January, செனவரி அல்லது யனவரி) கிரெகொரியின் நாட்காட்டியின் முதல் மாதமாகும். பொதுவாக இம்மாதம் தமிழ் மாதமாகிய மார்கழியின் மத்தியில் துவங்கி தை மாதத்தின் மத்தியில் முடியும். சனவரி மாதம் 31 நாட்களைக் கொண்டது.

இது உரோமானிய மன்னர் சனசின் பெயரிலிருந்து தனது பெயரை பெற்றுள்ளது. உரோமன் இதிகாசத்தில் 'துவக்கங்களின் கடவுளாக' காணப்பட்ட சானசுலானுரியசு என்ற கடவுளின் பெயரே கிரிகோரியன் நாட்காட்டியின் முதல் மாதமான சனவரிக்கு வழங்கப்படுகிறது.

நிகழ்வுகள்

சிறப்பு நாட்கள்

சனவரி | பிப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | சூன் | சூலை | ஆகத்து | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | திசம்பர்
"https://ta.wikipedia.org/w/index.php?title=சனவரி&oldid=3608594" இலிருந்து மீள்விக்கப்பட்டது