2024

அடுத்த நாட்காட்டி ஆண்டு


2024 ஆம் ஆண்டு (MMXXIV) கிரிகோரியின் நாட்காட்டியின் படி திங்கட்கிழமையில் துவங்கும் சாதாரண ஆண்டாகும். இது பொ.ஊ. 2024-ஆம் ஆண்டு என்றும் அழைக்கப்படுகிறது. மேலும் இது மூன்றாம் ஆயிரவாண்டின் 24-ஆவது ஆண்டும், 21-ஆம் நூற்றாண்டின் 24-ஆவது ஆண்டும், 2020களின் ஐந்தாவது ஆண்டும் ஆகும்

ஆயிரமாண்டு: 3-ஆம் ஆயிரமாண்டு
நூற்றாண்டுகள்:
பத்தாண்டுகள்:
ஆண்டுகள்:
2024
கிரெகொரியின் நாட்காட்டி 2024
MMXXIV
திருவள்ளுவர் ஆண்டு 2055
அப் ஊர்பி கொண்டிட்டா 2777
அர்மீனிய நாட்காட்டி 1473
ԹՎ ՌՆՀԳ
சீன நாட்காட்டி 4720-4721
எபிரேய நாட்காட்டி 5783-5784
இந்து நாட்காட்டிகள்
- விக்ரம் ஆண்டு
- சக ஆண்டு
- கலி யுகம்

2079-2080
1946-1947
5125-5126
இரானிய நாட்காட்டி 1402-1403
இசுலாமிய நாட்காட்டி 1445 – 1446
சப்பானிய நாட்காட்டி Heisei 36
(平成36年)
வட கொரிய நாட்காட்டி 113
ரூனிக் நாட்காட்டி 2274
யூலியன் நாட்காட்டி கிரகோரியன் நாட்காட்டி
13 நாட்கள் குறைக்கப்பட்டு
கொரிய நாட்காட்டி 4357

எதிர்வு கூறப்படும் நிகழ்வுகள் தொகு

திகதிகள் தெரியவில்லை தொகு

  • ஜனவரி - 2024 வங்காளதேசப் பொதுத் தேர்தல் .
  • மே – 2024 யூரோவிஷன் பாடல் போட்டி, தளம் தெரியவில்லை.
  • 2024 மே நடுப்பகுதி - 2024 ஐரோப்பிய நாடாளுமன்றத் தேர்தல்.
  • ஏப்ரல் நடுப்பகுதி முதல் மே நடுப்பகுதி வரை 2024 – இந்தியப் பொதுத் தேர்தல், 2024 .
  • இலையுதிர் காலம் 2024 - 2024 மல்தோவ குடியரசுத் தலைவர்த் தேர்தல் ; தற்போதைய குடியரசுத் தலைவர் மையா சண்டு மீண்டும் தேர்தலுக்கு தகுதி பெறுவார்.
  • நவம்பர் – 2024 உருமேனிய குடியரசுத் தலைவர் தேர்தல் ; தற்போதைய குடியரசுத் தலைவர் கிளாசு யோகன்னிசு மறுதேர்தலுக்கு தகுதி பெறமாட்டார்.

குறிப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=2024&oldid=3704340" இலிருந்து மீள்விக்கப்பட்டது