21-ஆம் நூற்றாண்டு
நூற்றாண்டு
21ம் நூற்றாண்டு கிரிகோரியன் நாட்காட்டிப்படி தற்போதைய நூற்றாண்ட்டாகும். இது ஜனவரி 1, 2001 இல் ஆரம்பித்து டிசம்பர் 31, 2100 இல் முடிவடையும்.[1][2][3]
ஆயிரமாண்டுகள்: | 3-ஆம் ஆயிரமாண்டு |
நூற்றாண்டுகள்: | 20-ஆம் நூற்றாண்டு - 21-ஆம் நூற்றாண்டு - 22-ஆம் நூற்றாண்டு |
பத்தாண்டுகள்: | 2000கள் 2010கள் 2020கள் 2030கள் 2040கள் 2050கள் 2060கள் 2070கள் 2080கள் 2090கள் |
முக்கிய நிகழ்வுகள்
தொகு- 2002 - மார்ஸ் ஒடிசி செவ்வாய்க் கிரகத்தைச் சுற்றி வந்தது.
- 2002 - கிழக்குத் தீமோர் விடுதலை அடைந்தது.
- 2003 - சார்ஸ் (SARS) உலகெங்கும் பரவியது.
- 2006 - மொண்டனேகிரோ விடுதலை அடைந்தது.
Conflicts and civil unrest
தொகு- ஈழப்போர் (1983 - 2009 வரை)
- ஆப்கான் போர் (2001 – இன்று வரை)
- இராக் போர் (மார்ச் 20 2003 - இன்று வரை)
- சோமாலியப் போர் (2006 – இன்று வரை)
- பயங்கரவாதத்திற்கு எதிரான போர் (2001 - இன்று வரை)
வெளி இணைப்புகள்
தொகு- Reuters - The State of the World பரணிடப்பட்டது 2009-02-14 at the வந்தவழி இயந்திரம் The story of the 21st century
- Long Bets Foundation to promote long-term thinking
- Long Now Long-term cultural institution
- Scientific American Magazine (September 2005 Issue) The Climax of Humanity
மேற்கோள்கள்
தொகு- ↑ "The 21st Century and the 3rd Millennium". aa.usno.navy.mil (in ஆங்கிலம்). Archived from the original on 2019-10-02. பார்க்கப்பட்ட நாள் 2018-11-06.
- ↑ "Majority of Americans distrust the government". Reuters. 19 April 2010 இம் மூலத்தில் இருந்து 24 December 2015 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20151224195447/http://www.reuters.com/article/us-americans-government-poll-idUSTRE63I0FB20100419.
- ↑ Lake, David A. "Rational Extremism: Understanding Terrorism in the Twenty-first Century according to Kathii Erick Gitonga" (PDF). quote.ucsd.edu. Archived (PDF) from the original on 9 August 2017. பார்க்கப்பட்ட நாள் 1 June 2015.