2023

Calendar Year
(ரோம எண்ணுருக்கள் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

2023 ஆம் ஆண்டு (MMXXIII) கிரிகோரியின் நாட்காட்டியின்படி ஞாயிற்றுக்கிழமையில் தொடங்குகிற ஒரு சாதாரண ஆண்டாகும். இது கி.பி. 2023-ஆம் ஆண்டு என்றும் அழைக்கப்படுகிறது. மேலும் இது மூன்றாம் ஆயிரவாண்டின் 23-ஆவது ஆண்டும், 21-ஆம் நூற்றாண்டின் 23-ஆவது ஆண்டும், 2020களின் நான்காவது ஆண்டும் ஆகும்.

ஆயிரமாண்டு: 3-ஆம் ஆயிரமாண்டு
நூற்றாண்டுகள்:
பத்தாண்டுகள்:
ஆண்டுகள்:
2023
கிரெகொரியின் நாட்காட்டி 2023
MMXXIII
திருவள்ளுவர் ஆண்டு 2054
அப் ஊர்பி கொண்டிட்டா 2776
அர்மீனிய நாட்காட்டி 1472
ԹՎ ՌՆՀԲ
சீன நாட்காட்டி 4719-4720
எபிரேய நாட்காட்டி 5782-5783
இந்து நாட்காட்டிகள்
- விக்ரம் ஆண்டு
- சக ஆண்டு
- கலி யுகம்

2078-2079
1945-1946
5124-5125
இரானிய நாட்காட்டி 1401-1402
இசுலாமிய நாட்காட்டி 1444 – 1445
சப்பானிய நாட்காட்டி Heisei 35
(平成35年)
வட கொரிய நாட்காட்டி 112
ரூனிக் நாட்காட்டி 2273
யூலியன் நாட்காட்டி கிரகோரியன் நாட்காட்டி
13 நாட்கள் குறைக்கப்பட்டு
கொரியன் நாட்காட்டி 4356

எதிர்பார்க்கப்படும் நிகழ்வுகள்

மேற்கோள்கள்

  1. "Croatia set to join the euro area on 1 January 2023: Council adopts final required legal acts". European Council/Council of the European Union. July 12, 2022. July 16, 2022 அன்று பார்க்கப்பட்டது.
  2. "Penumbral Lunar Eclipse on May 5–6, 2023 – Where and When to See". www.timeanddate.com (ஆங்கிலம்). 2022-10-10 அன்று பார்க்கப்பட்டது.
  3. "Coronation on 6 May for King Charles and Camilla, Queen Consort". BBC News (ஆங்கிலம்). 2022-10-10 அன்று பார்க்கப்பட்டது.
  4. "Australia up to host mini rugby World Cup". ESPN.com (ஆங்கிலம்). January 15, 2021. January 21, 2020 அன்று பார்க்கப்பட்டது.
  5. "OSIRIS-REx Factsheet" (PDF). NASA/Explorers and Heliophysics Projects Division. August 2011.
  6. "14 October 2023 — Great American Eclipse (Annular Solar Eclipse)".
"https://ta.wikipedia.org/w/index.php?title=2023&oldid=3635251" இருந்து மீள்விக்கப்பட்டது