சில்வர்கேட் வங்கி
சில்வர்கேட் வங்கி (Silvergate Bank), ஐக்கிய அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தின் சான் டியேகோ நகரத்தை தலைமையிடமாகக் கொண்டு, 1988 முதல் 2023ம் ஆண்டு வரை உலகெங்கும் இயங்கிய தனியார் வங்கி ஆகும்.[1] இந்த வங்கி சாதாரனமாக வங்கித் தொழில்களுடன், 2016ஆம் ஆண்டு முதல் ஆல்ட்காயின்களை வாங்கி விற்கும் தொழிலிலும் ஈடுபட்டது. ஆல்ட்காயின்களின் மதிப்பு சரிந்த காரணத்தினால் இவ்வங்கி நவம்பர் 2022 முதல் நிதிச் சுமையால் வீழ்ச்சியடையத் துவங்கியது.[2][3][4] 8 மார்ச் 2023 அன்று இவ்வங்கி வங்கி திவால் ஆனதால், இவ்வங்கி நிறுவனம் கலைக்கப்பட்டது.[5]
முன்னைய வகை | தனியார் வங்கி |
---|---|
நிலை | வங்கி திவால் மற்றும் ஆல்ட்காயின் வீழ்ச்சியால் வங்கி கலைக்கப்பட்டது |
செயலற்றது | மார்ச்சு 9, 2023 |
சேவை வழங்கும் பகுதி | உலகம் முழுவதும் |
முதன்மை நபர்கள் | ஆலன் லோன் (தலைமை நிர்வாக இயக்குநர்) பென் ரேனால்டுஸ் (தலைவர்) |
தொழில்துறை | நிதிச்சேவைகள் மற்றும் ஆல்ட்காயின் |
உற்பத்திகள் | வங்கித் தொழில் |
இதனையும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "Silvergate Bank". banks.data.fdic.gov. பார்க்கப்பட்ட நாள் 20 November 2022.
- ↑ Crypto meltdown: Traditional US bank Silvergate collapses as stock plunges
- ↑ Billions Worth of Crypto Trades at Risk as Bank Shutdowns Take Toll
- ↑ Extreme Market Turbulence: Critics Call Warren's Silvergate Take 'Terribly Misinformed
- ↑ Church, Steven (8 March 2023). "Silvergate Slides on Plan to Wind Down Bank Operations and Liquidate". Bloomberg News (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 8 March 2023.