ஆல்ட்காயின்
குறியாக்க நாணயம்
ஆல்ட்காயின் (Altcoin) என்பது பிட்காயின், தவிர உள்ள அனைத்து எண்ணிம நாணயங்களுக்கும் பொதுவாக வழங்கும் பெயர்.[1] பிட்காயின் அல்லாத நாணயங்கள், ஆங்கிலத்தில் ஆல்டர்நேட்டிவ் காயின் என்று வழங்குவர், அதன் சுருக்கமே ஆல்ட்காயின் ஆகும்.[2] பொதுவான பண்புகள் பிட்காயினை ஒத்து இருக்கும்; சில பண்புகள் வேறுபடும்.[3] மூல நிரல்கள் சில நேரங்களில் பிட்காயினுடையதாகவோ அல்லது சுயமாக உருவாக்கப்பட்டதாகவோ இருக்கும்.[4]
எடுத்துக்காட்டுகள்
தொகுஈத்தரீயம், லைட்காயின், மோனேரோ, ரிப்பிள், ஈத்தரீயம் க்ளாசிக் உள்ளிட்டவை பிரபலமான ஆல்ட்காயின்கள் ஆகும்.
உசாத்துணை
தொகு- ↑ "ஆல்ட்காயின் என்றால் என்ன? (ஆங்கில மொழியில்)". பார்க்கப்பட்ட நாள் 3 நவம்பர் 2018.
- ↑ "Want to Keep Up With Bitcoin Enthusiasts? Learn the Lingo". பார்க்கப்பட்ட நாள் 3 நவம்பர் 2018.
- ↑ "Which Digital Currency Will Be the Next Bitcoin?". பார்க்கப்பட்ட நாள் 3 நவம்பர் 2018.
- ↑ "altcoin". பார்க்கப்பட்ட நாள் 3 நவம்பர் 2018.