ஈத்தரீயம்

குறியாக்க நாணயம்

ஈத்தரீயம் (ஆங்கிலத்தில் Ethereum, எண்ணிம நாணயக் குறியீடு: ETH), ஒரு தொடரேடு சார்ந்த விரவல் கணினி செய்முறை கொண்ட தளம் மற்றும் இயக்குதளம் ஆகும். இது ஒரு திறந்த மூல மென்பொருள், மிடுக்கு ஒப்பந்தம் வாயிலாக செயல்படுகிறது. [3] சத்தோசி நகமோட்டோவுடைய திருத்தப்பட்ட பதிப்பபு இது.

ஈத்தரீயம் இலச்சினை
ஈத்தரீயம் இலச்சினை
ஈத்தரீயம்
வடிவமைப்புவிட்டாலிக் புட்டரின், காவின் வுட், யோசப் லுபின்
தொடக்க வெளியீடு30 சூலை 2015
அண்மை வெளியீடு/ 16 அக்டோபர் 2017
மொழிகோ, சி++, ரஸ்ட்
இயக்கு முறைமைலினக்சு, விண்டோசு, மாக் இயக்குதளம், போசிக்சு, ராசுபியன்
உருவாக்க நிலைபயன்பாட்டில்
மென்பொருள் வகைமைபரவலாக்கப்பட்ட கணிணி செய்முறை, தொடரேடு, எண்ணிம நாணயம்
உரிமம்குனூ பொதுமக்கள் உரிமம்வி3, குனூ குறைவான பொதுமக்கள் உரிமம்வி3, எம்ஐடிஉரிமம்[1][2]

ஈத்தர் என்பது ஈத்தரீயம் தரவுத்தளத்தில், தொடரேடு தரவுத்தளத்தை அடிப்படையாக கொண்ட ஒரு மெய்நிகர் நாணயம்.[4]

ஈஆர்சி 20

தொகு

ஈத்தரீயம், தன்னுடைய தொடரேட்டில் திறன் குத்தகைகளை உருவாக்க வழிவகை செய்துள்ளது. சாலிடிட்டி வாயிலாக ஈஆர்சி 20 வகை உள்பட பல்வேறு வகையான திறன் குத்தகையை உருவாக்க முடியும். பல்வேறு எண்ணிம நாணயங்கள் ஈஆர்சி 20 வகை திறன் குத்தகையை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.[5]

உசாத்துணை

தொகு
  1. "ethereum". GitHub. பார்க்கப்பட்ட நாள் 11 January 2018.
  2. "Go Ethereum GitHub repository". Archived from the original on 3 அக்டோபர் 2016.
  3. Understanding Ethereum (Report). CoinDesk. 24 June 2016.
  4. Cryptocurrencies: A Brief Thematic Review பரணிடப்பட்டது 25 திசம்பர் 2017 at the வந்தவழி இயந்திரம். Social Science Research Network. Date accessed 28 August 2017.
  5. "ஈஆர்சி 20 வகை எண்ணிம நாணயங்கள்". பார்க்கப்பட்ட நாள் 3 நவம்பர் 2018.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஈத்தரீயம்&oldid=3586260" இலிருந்து மீள்விக்கப்பட்டது