சான் டியேகோ

அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் உள்ள ஒரு நகரம்

சான் டியேகோ (San Diego) அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் ஒரு முக்கியமான நகரம் ஆகும். இந்நகரம் ஐக்கிய அமெரிக்காவின் எட்டாவது பெரிய நகரமாகும். அமெரிக்காவில் வாழ்வதற்கு ஏற்ற நகரங்களில் இந்நகரமும் ஒன்றாகும்.

சான் டியேகோ நகரம்
சான் டியேகோ வியாபாரப் பகுதி
சான் டியேகோ வியாபாரப் பகுதி
சான் டியேகோ நகரம்-இன் கொடி
கொடி
அலுவல் சின்னம் சான் டியேகோ நகரம்
சின்னம்
அடைபெயர்(கள்): அமெரிக்காவின் பேரழகான நகரம்
குறிக்கோளுரை: Semper Vigilans (இலத்தீன்: எப்பொழுதும் சாகரணமாக)
சான் டியேகோ மாவட்டத்திலும் கலிபோர்னியா மாநிலத்திலும் அமைந்த இடம்
சான் டியேகோ மாவட்டத்திலும் கலிபோர்னியா மாநிலத்திலும் அமைந்த இடம்
நாடு ஐக்கிய அமெரிக்கா
மாநிலம்கலிபோர்னியா
மாவட்டம்சான் டியேகோ
தோற்றம்ஜூலை 16 1769
நிருவனம்மார்ச் 27 1850
அரசு
 • மாநகராட்சித் தலைவர்ஜெரி சான்டர்ஸ் (R)
 • வழக்கறிஞர்மைக் அக்குவைர்
பரப்பளவு
 • நகரம்963.6 km2 (372.1 sq mi)
 • நிலம்840.0 km2 (324.3 sq mi)
 • நீர்123.5 km2 (47.7 sq mi)
ஏற்றம்
22 m (72 ft)
மக்கள்தொகை
 (2006)[1]
 • நகரம்12,56,951 (8வது)
 • அடர்த்தி1,494.7/km2 (3,871.5/sq mi)
 • பெருநகர்
29,41,454
டீவானா உள்ளிட: 49,22,723
நேர வலயம்ஒசநே-8 (PST)
 • கோடை (பசேநே)ஒசநே-7 (PDT)
ZIP சுட்டெண்
92101-92117, 92119-92124, 92126-92140, 92142, 92145, 92147, 92149-92155, 92158-92172, 92174-92177, 92179, 92182, 92184, 92186, 92187, 92190-92199
இடக் குறியீடு619/858
FIPS சுட்டெண்06-66000
GNIS feature ID1661377
இணையதளம்http://www.sandiego.gov/

மக்கள்

தொகு

இந்நகரில் வாழ்பவர்களில் எசுப்பானியர்கள், இந்தியர்கள், ஆப்பிரிக்கர்கள், சீனர்கள் என பலவிதமான இனக்குழுக்களாக வாழ்கின்றனர். 2010ஆம் ஆண்டின் கணக்கின்படி இந்நகரின் மக்கட்தொகை 1,307,402 ஆகும்.

பொருளாதாரம்

தொகு

சான் டியேகோ பொருளாதாரத்தின் முக்கிய பகுதிகளாக இருப்பவை பாதுகாப்புத் துறை, பொருள்கள் உற்பத்தி செய்தல் மற்றும் சுற்றுலா துறைகள். இங்கிருக்கும் கடற்கரைகள் பிரபலமானவை. அமெரிக்க தேசிய பூங்கா இந்நகரின் அருகில் உள்ளது.

மேற்கோள்கள்

தொகு
  1. "Population Estimates for the 25 Largest U.S. Cities based on July 1, 2006 Population Estimates" (PDF). US Census Bureau. பார்க்கப்பட்ட நாள் 2007-06-28.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சான்_டியேகோ&oldid=3577186" இலிருந்து மீள்விக்கப்பட்டது