குடியரசுக் கட்சி (ஐக்கிய அமெரிக்கா)
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
குடியரசுக் கட்சி The Republican Party | |
---|---|
![]() | |
கட்சியின் தலைவர் | ரோனா ரோம்னே மெக்டேனியல் |
செனட் (மேலவைத்) தலைவர் | மிட்ச் மெக்கான்னல் (Mitch McConnell) |
ஹவுஸ் தலைவர் (கீழவைத் தலைவர்) | பால் ரியான் (Paul Ryan) |
நிறுவியது | 1854 |
தலைமையகம் | 310 First Street SE வாஷிங்டன் டிசி 20003 |
அரசியல் கொள்கை | வலதுசாரி மரபுக் கொள்கையம் (ஐக்கிய அமெரிக்கா) புதிய-மரபுக் கொள்கையம் |
வெளிநாட்டு உறவு | அனைத்துலக சனநாயக ஒன்றியம் |
நிறங்கள் | சிவப்பு (ஏற்பற்றது) |
வலைத்தளம் | www.gop.com |
குடியரசுக் கட்சி (The Republican Party) ஐக்கிய அமெரிக்காவின் இரண்டு முக்கிய அரசியல் கட்சிகளில் ஒன்றாகும். மற்றையது ஜனநாயகக் கட்சி ஆகும். குடியரசுக் கட்சி பொதுவாக "பெரிய பழைய கட்சி" (Grand Old Party அல்லது GOP) என அழைக்கப்படுகிறது.
1854 இல் இது ஆரம்பிக்கப்பட்டது. ஆபிரகாம் லிங்கன் 1860 இல் குடியரசுக் கட்சி வேட்பாளராக குடியரசுத் தலைவர் பதவிக்குப் போட்டியிட்டு வெற்றிபெற்றார்.