1854
ஆண்டு
1854 (MDCCCLIV) ஒரு ஞாயிற்றுக்கிழமையில் ஆரம்பமான ஒரு கிரிகோரியன் சாதாரண ஆண்டாகும். பழைய ஜூலியன் நாட்காட்டியில் வெள்ளிக்கிழமையில் ஆரம்பமான ஒரு சாதாரண ஆண்டாகும்.
ஆயிரமாண்டு: | 2-ஆம் ஆயிரமாண்டு |
---|---|
நூற்றாண்டுகள்: | |
பத்தாண்டுகள்: | |
ஆண்டுகள்: |
1854 | |
கிரெகொரியின் நாட்காட்டி | 1854 MDCCCLIV |
திருவள்ளுவர் ஆண்டு | 1885 |
அப் ஊர்பி கொண்டிட்டா | 2607 |
அர்மீனிய நாட்காட்டி | 1303 ԹՎ ՌՅԳ |
சீன நாட்காட்டி | 4550-4551 |
எபிரேய நாட்காட்டி | 5613-5614 |
இந்து நாட்காட்டிகள் - விக்ரம் ஆண்டு - சக ஆண்டு - கலி யுகம் |
1909-1910 1776-1777 4955-4956 |
இரானிய நாட்காட்டி | 1232-1233 |
இசுலாமிய நாட்காட்டி | 1270 – 1271 |
சப்பானிய நாட்காட்டி | Kaei 7Ansei 1 (安政元年) |
வட கொரிய நாட்காட்டி | இல்லை (1912 முன்னர்) |
ரூனிக் நாட்காட்டி | 2104 |
யூலியன் நாட்காட்டி | கிரகோரியன் நாட்காட்டி 12 நாட்கள் குறைக்கப்பட்டு |
கொரிய நாட்காட்டி | 4187 |
நிகழ்வுகள்
தொகு- மார்ச் 27 – ஐக்கிய இராச்சியம் ரஷ்யா மீது போரை அறிவித்தது. கிரிமியன் போர் ஆரம்பமானது.
- மார்ச் 28 – பிரான்ஸ் ரஷ்யா மீது போரை அறிவித்தது.
- செப்டம்பர் 27 - ஆர்க்டிக் நீராவிக் கப்பல் அட்லாண்டிக் கடலில் மூழ்கியதில் 300 பேர் கொல்லப்பட்டனர்.
- அக்டோபர் 1 - இந்திய அஞ்சல் துறை ஆரம்பிக்கப்பட்டது.
- அக்டோபர் 17 - தி ஏஜ் பத்திரிகை மெல்பேர்ணில் ஆரம்பிக்கப்பட்டது.