சூன்

மாதம்
(ஜூன் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

சூன் கிரெகொரியின் நாட்காட்டியின் ஆறாவது மாதமாகும். சுபிடர் கடவுளின் மனைவியாக புராதன ரோமானியர்கள் கருதிய "சூனோ" என்பதிலிருந்து சூன் மாதம் பிறந்தது. கிரேக்கர்களின் நம்பிக்கைப்படி, அவர்களின் இளமைத் தெய்வமான மெர்குரிக்கு, சூனியசு என்ற பெயருண்டு. இதிலிருந்து வந்த பெயர்தான் சூன் மாதம்.[1][2][3]

இம்மாதம் 30 நாள்களை பெற்றுள்ளது.


<< சூன் 2025 >>
ஞா தி செ பு வி வெ
1 2 3 4 5 6 7
8 9 10 11 12 13 14
15 16 17 18 19 20 21
22 23 24 25 26 27 28
29 30
MMXXV


சனவரி | பிப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | சூன் | சூலை | ஆகத்து | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | திசம்பர்

மேற்கோள்கள்

தொகு
  1. Bahr, Ann Marie B. (2009). Christianity. Facts On File. pp. 117–118. ISBN 978-1-4381-0639-7.
  2. White, Charles E. (2008). The Beauty of Holiness: Phoebe Palmer as Theologian, Revivalist, Feminist and Humanitarian. Wipf and Stock Publishers. pp. 252–253. ISBN 978-1-55635-801-2.
  3. de Bourgoing, Jacqueline (2001). Discoveries: The Calendar History, Lore, and Legend. Harry N. Abrams. p. 100. ISBN 978-0-8109-2981-4.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சூன்&oldid=4193443" இலிருந்து மீள்விக்கப்பட்டது