<< சூலை 2024 >>
ஞா தி செ பு வி வெ
1 2 3 4 5 6
7 8 9 10 11 12 13
14 15 16 17 18 19 20
21 22 23 24 25 26 27
28 29 30 31
MMXXIV

சூலை (July) என்பது யூலியன், கிரெகொரியின் நாட்காட்டிகளில் ஆண்டின் ஏழாவது மாதமும், 31 நாட்கள் நீளமுள்ள ஏழு மாதங்களி;ல் நான்காவது மாதமும் ஆகும். உரோமைப் பேரரசின் இராணுவத் தளபதி கிமு 44 இல் பிறந்த நினைவாக இம்மாதத்திற்கு இப்பெயர் உரோமையின் மேலவையால் பெயரிடப்பட்டது. அதற்கு முன்னர் இம்மாதம் "குவிண்டிலிசு" (Quintilis) எனப்பட்டது. இது மார்ச்சில் தொடங்கிய நாட்காட்டியின் ஐந்தாவது மாதம் ஆகும்.[1]

இது சராசரியாக வடக்கு அரைக்கோளத்தின் பெரும்பாலான பகுதிகளில் வெப்பமான மாதமும், கோடையின் இரண்டாவது மாதமுமாகும். தெற்கு அரைக்கோளத்தின் பெரும்பாலான பகுதிகளில் இது குளிர்ந்த மாதமும், குளிர்காலத்தின் இரண்டாவது மாதமுமாகும். ஆண்டின் இரண்டாம் பாதி சூலையில் தொடங்குகிறது. தெற்கு அரைக்கோளத்தில், சூலை என்பது வடக்கு அரைக்கோளத்தில் சனவரி மாதத்திற்கு சமமான பருவமாகும்.

சூலை சின்னங்கள்

 
பிறப்புக்கல் மாணிக்கம்
  • சூலையின் பிறப்புக்கல் மாணிக்கம் ஆகும், இது மனநிறைவைக் குறிக்கிறது.
 
நீல டெல்பினியம் (லார்க்ச்பர்)
 
வெள்ளை நீர் அல்லி

சூலை மாத நிகழ்வுகள்

மேற்கோள்கள்

  1. "Keeping Time: Months and the Modern Calendar". Live Science. 16 May 2014.
  2. "Astrology Calendar", yourzodiacsign. Signs in UT/GMT for 1950–2030.
சனவரி | பிப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | சூன் | சூலை | ஆகத்து | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | திசம்பர்
"https://ta.wikipedia.org/w/index.php?title=சூலை&oldid=3664648" இலிருந்து மீள்விக்கப்பட்டது