குளிர்காலம்

குளிர்காலம் அல்லது கூதிர்காலம் அல்லது பனிக்காலம் (Winter) என்பது மிதவெப்ப மண்டல காலநிலையுள்ள இடங்களில், இலையுதிர்காலத்திற்கும், இளவேனில்காலத்திற்கும் இடையில் வரும் குளிர் அதிகமாக உள்ள ஒரு பருவ காலம் ஆகும். இந்தக் காலங்களில் இரவு நேரம் அதிகமாகவும், பகல் நேரம் குறைவாகவும் இருப்பதுடன், சில நாடுகளில் பனிமழை பெய்யும். வடக்கு அரைக்கோளத்தில் உள்ள பிரதேசங்களில், டிசம்பர், ஜனவரி, பெப்ரவரி ஆகிய மாதங்களிலும், தெற்கு அரைக்கோளத்தில் உள்ள பிரதேசங்களில் ஜூன், ஜூலை, ஆகஸ்ட் ஆகிய மாதங்களிலும் இந்த குளிர்காலத்திற்குரிய காலநிலை காணப்படும்.

பனிமழை பெய்து மூடப்பட்ட நிலையில் பேர்கனிலுள்ள ஒரு ஏரியும், கரையிலே இலைகள் யாவும் உதிர்ந்த நிலையிலுள்ள மரங்களும்

படத்தொகுப்பு

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=குளிர்காலம்&oldid=3761675" இலிருந்து மீள்விக்கப்பட்டது