வாத்து
Bucephala-albeola-010.jpg
உயிரியல் வகைப்பாடு
திணை: விலங்கினம்
தொகுதி: முதுகுநாணி
வகுப்பு: பறவை
வரிசை: அனசெரிபோம்
குடும்பம்: அனாட்டிடே
துணைக்குடும்பங்கள்

Dendrocygninae
Oxyurinae
Anatinae
Aythyinae
Merginae

வாத்து (Duck) ஒரு பறவை ஆகும். பொதுவாக வாத்துக்கள் அவற்றின் இறைச்சிக்காகவும் முட்டைக்காகவும் மனிதர்களால் வளர்க்கப்படுகின்றன. வாத்துக்கள் நீரில் நீந்த வல்லவை. குறிப்பாக ஆசிய(asia) மக்கள் வாத்துக்களை உண்கிறார்கள்.

வெளி இணைப்புகள்தொகு


உயிரியல் தொடர்பான இக்கட்டுரை, வளர்ச்சியடையாத குறுங்கட்டுரை ஆகும். இதைத் தொகுப்பதன் மூலம் நீங்கள் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.
"https://ta.wikipedia.org/w/index.php?title=வாத்து&oldid=2543744" இருந்து மீள்விக்கப்பட்டது