முட்டை
முட்டை என்பது பறவைகள், ஊர்வனவற்றின் வளர்ச்சியின் ஆரம்பக் கட்டமாகும். கருக்கட்டிய சூல் முட்டையாக இடப்பட்டுத் தாயின் உடலுக்கு வெளியிலே மீதி வளர்ச்சி நடைபெற்று முட்டைகள் பொரித்துக் குஞ்சுகள் வெளிவருகின்றன. முட்டை பொரித்துக் குஞ்சாவதற்குச் சாதகமான வெப்பநிலை வேண்டும். பறவைகள் அடைகாத்து இவ்வெப்பநிலையை முட்டைக்குக் கொடுக்கின்றன. முழுவளர்ச்சியடைந்த குஞ்சு முட்டையை உடைத்து வெளியேறும். கோழி, வாத்து, காடை போன்ற பறவைகளின் முட்டைகள் உணவாகப் பயன்படுத்தப்படுகின்றன.

2. புறமென்றோல்
3. உள்மென்றோல்
4. Chalaza
5. வெண்ணி (வெளி)
6. வெண்ணி (இடை)
7. மஞ்சட்கருவாக்கிக்குரிய மென்றோல்[1]
8. Nucleus of pander
9. சத்துமத்து/கெழுமைத் தட்டு(Germinal disk) [2]
10. மஞ்சள் கரு
11. வெண்கரு
12. உள்வெண்ணி
13. Chalaza
14. வளி அறை
15. புறத்தோல், தோல் மேல் படலம்[3]

உணவாக முட்டையிலுள்ள சத்துக்கள் தொகு
உடலுக்குத் தேவையான அனைத்து வகையான வைட்டமின்களும் (ஏ, பி, சி, டி, இ) இதில் உண்டு. மேலும், தைதாக்சின் சுரக்கத் தேவையான அயோடின், பற்கள் மற்றும் எலும்புகளின் ஆரோக்கியத்துக்கு தேவைப்படும் பாஸ்பரஸ் போன்றவையும் முட்டையில் உண்டு. காயங்களைக் குணமாக்கவும், நோய் எதிர்ப்புச் சக்திக்கும் தேவைப்படும் துத்தநாகம் என்னும் தாதும் இதில் உள்ளது. மற்ற அசைவ உணவுகளுடன் ஒப்பிடும்போது முட்டையின் விலையும் குறைவு.
முட்டை உணவு தொகு
ஓடு = 10% வெள்ளை புரதம் = 60% மஞ்சள் கரு = 30%
Nutritional value தொகு
ஊட்ட மதிப்பீடு - 100 g (3.5 oz) | |
---|---|
ஆற்றல் | 647 kJ (155 kcal) |
1.12 g | |
30 - 35% g | |
புரதம் | 12.6 g |
டிரிப்டோபான் | 0.153 g |
திரியோனின் | 0.604 g |
ஐசோலியூசின் | 0.686 g |
லியூசின் | 1.075 g |
லைசின் | 0.904 g |
மெத்தியோனின் | 0.392 g |
சிஸ்டைன் | 0.292 g |
பினைல்அலனின் | 0.668 g |
தைரோசைன் | 0.513 g |
வாலின் | 0.767 g |
ஆர்கினைன் | 0.755 g |
ஹிஸ்டிடின் | 0.298 g |
அலனைன் | 0.700 g |
அஸ்பார்டிக் அமிலம் | 1.264 g |
குளூட்டாமிக் காடி | 1.644 g |
கிளைசின் | 0.423 g |
புரோலின் | 0.501 g |
செரைன் | 0.936 g |
உயிர்ச்சத்துகள் | |
உயிர்ச்சத்து ஏ | (19%) 149 μg |
தயமின் (B1) | (6%) 0.066 mg |
ரிபோஃபிளாவின் (B2) | (42%) 0.5 mg |
(28%) 1.4 mg | |
இலைக்காடி (B9) | (11%) 44 μg |
உயிர்ச்சத்து பி12 | (46%) 1.11 μg |
கோலின் | (60%) 294 mg |
உயிர்ச்சத்து டி | (15%) 87 IU |
உயிர்ச்சத்து ஈ | (7%) 1.03 mg |
நுண்ணளவு மாழைகள் | |
கல்சியம் | (5%) 50 mg |
இரும்பு | (9%) 1.2 mg |
மக்னீசியம் | (3%) 10 mg |
பாசுபரசு | (25%) 172 mg |
பொட்டாசியம் | (3%) 126 mg |
துத்தநாகம் | (11%) 1.0 mg |
Other constituents | |
நீர் | 75 g |
கொலஸ்டிரால் | 424 mg |
For edible portion only. Refuse: 12% (shell). One large egg is 50 grams. | |
| |
Percentages are roughly approximated using US recommendations for adults. Source: USDA Nutrient Database |
குறிப்புகளும் மேற்கோள்களும் தொகு
- ↑ http://www.tamilvu.org:8080/slet/servlet/o33.o33searh?CboSelect=1&TxtSearch=vitelline&OptSearch=&id=All[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ Winslow, Miron (1862). A comprehensive Tamil and English dictionary of high and low Tamil. Madras: P.R. Hunt. பக். 354, 395. http://dsal.uchicago.edu/cgi-bin/romadict.pl?query=germination&display=utf8&table=winslow.[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ http://www.tamilvu.org:8080/slet/servlet/o33.o33searh?CboSelect=1&TxtSearch=cuticula&OptSearch=&id=All[தொடர்பிழந்த இணைப்பு]