மெத்தியோனின்
மெத்தியோனின் (Methionine) [குறுக்கம்: Met (அ) M][2] என்னும் அமினோ அமிலம் ஒரு ஆல்ஃபா- அமினோ அமிலமாகும். இதனுடைய வாய்பாடு: HO2CCH(NH2)CH2CH2SCH3. இது ஒரு அத்தியாவசிய அமினோ அமிலமாகும். இது விலங்குகளினால்/மனிதர்களால் தயாரிக்கப்படுவதில்லை. எனவே, நாம் உண்ணும் புரதங்களிலிருந்துப் பெறப்படுகிறது. இதன் குறிமுறையன்: AUG. மெத்தியோனின், ஒரு மின் முனையற்ற அமினோ அமிலமாகும். தாவரங்களும் மெத்தியோனின் அமினோ அமிலத்தை எதிலீன் தயாரிக்க உபயோகப்படுத்துகின்றன. இம்முறையானது, மெத்தியோனின் சுழற்சி (அ) யாங் சுழற்சி எனப்படும்.
பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்
மெத்தியோனின்
| |
வேறு பெயர்கள்
2-அமினோ-4-(மெத்தில்தையோ) பியூட்டநோயிக் அமிலம்
| |
இனங்காட்டிகள் | |
59-51-8 63-68-3 (L-மாற்றியன்) 348-67-4 (D-மாற்றியன்) | |
Abbreviations | Met, M |
ATC code | V03AB26 QA05BA90, QG04BA90 |
ChEMBL | ChEMBL42336 |
ChemSpider | 853 5907 (L-isomer) |
EC number | 200-432-1 |
யேமல் -3D படிமங்கள் | Image Image |
KEGG | D04983 |
பப்கெம் | 876 |
| |
UNII | 73JWT2K6T3 |
பண்புகள் | |
C5H11NO2S | |
வாய்ப்பாட்டு எடை | 149.21 g·mol−1 |
தோற்றம் | வெண் படிகப்பொடி |
அடர்த்தி | 1.340 கி/செமீ3 |
உருகுநிலை | 281 °C சிதையும் தன்மையுள்ளது |
கரையும் தன்மையுள்ளது | |
காடித்தன்மை எண் (pKa) | 2.28 (கார்பாக்சில்), 9.21 (அமினோ)[1] |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
மேற்கோள்கள்
தொகு- ↑ Dawson, R.M.C., et al., Data for Biochemical Research, Oxford, Clarendon Press, 1959.
- ↑ IUPAC-IUBMB Joint Commission on Biochemical Nomenclature. "Nomenclature and Symbolism for Amino Acids and Peptides". Recommendations on Organic & Biochemical Nomenclature, Symbols & Terminology etc. பார்க்கப்பட்ட நாள் 2007-05-17.