ரிபோஃபிளாவின்
ரிபோஃபிளாவின் (Riboflavin) என்னும் உயிர்ச்சத்து பி2 எளிதில் உறிஞ்சப்படக்கூடிய, மனிதர் மற்றும் விலங்குகளின் உடல்நலம் பேண உதவும் நுண்ணூட்டச்சத்தாகும். துணைக்காரணிகளில் [ஃபிளாவின் அடெனின் டைநியூக்கிளியோடைட்(FAD) மற்றும் ஃபிளாவின் மோனோ நியூக்கிளியோடைட் (FMN)] மைய பாகமாக உள்ளதால், அனைத்து நிறமிப் புரதங்களிலும் ரிபோஃபிளாவின் தேவைப்படுகிறது. அதேபோல், பல்வேறு உயிரணு செயல்முறைகளிலும் உயிர்ச்சத்து பி2 தேவைப்படுகிறது. ரிபோஃபிளாவின் ஆற்றல் வளர்சிதை மாற்றத்திலும், கொழுப்பு, கீட்டோன் உடலங்கள், மாச்சத்து மற்றும் புரதங்களின் வளர்சிதைமாற்றத்திலும் முக்கியப்பங்காற்றுகிறது. உணவில் மஞ்சட்சிவப்புநிற சேர்க்கையாக (E101) உபயோகப்படுத்தப்படுகின்றது[1]. பச்சை காய்கறிகள், கல்லீரல், சிறுநீரகங்கள், பயறுவகைகள், தக்காளி, மதுவம், காளான்கள் மற்றும் பாதாம் பருப்பு[2] ஆகியன விட்டமின் பி2 செறிவாக உள்ள பொருட்களாகும். ஆனால், ரிபோஃபிளாவின் மீது ஒளிபடும்போது அது சிதைவடைந்துவிடுகிறது.
![]() | |||
| |||
பெயர்கள் | |||
---|---|---|---|
ஐயூபிஏசி பெயர்
7,8-டைமீதைல்-10-[(2S,3S,4R)-2,3,4,5- டெட்ராஹைட்ராக்சிபென்டைல்]பென்சோ[g]டெரிடின் -2,4-டையோன்
| |||
இனங்காட்டிகள் | |||
83-88-5 ![]() | |||
3DMet | B01201 | ||
ATC code | A11HA04 | ||
Beilstein Reference
|
97825 | ||
ChEBI | CHEBI:17015 ![]() | ||
ChEMBL | ChEMBL511565 ![]() | ||
ChemSpider | 431981 ![]() | ||
DrugBank | DB00140 ![]() | ||
EC number | 201-507-1 | ||
யேமல் -3D படிமங்கள் | Image | ||
KEGG | D00050 ![]() | ||
ம.பா.த | Riboflavin | ||
பப்கெம் | 493570 | ||
SMILES
| |||
UNII | TLM2976OFR ![]() | ||
பண்புகள் | |||
C17H20N4O6 | |||
வாய்ப்பாட்டு எடை | 376.37 g·mol−1 | ||
தோற்றம் | செம்மஞ்சள் நிற படிகங்கள் | ||
காடித்தன்மை எண் (pKa) | 9.888 | ||
காரத்தன்மை எண் (pKb) | 4.109 | ||
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |||
![]() ![]() ![]() | |||
Infobox references | |||
மேற்கோள்கள்தொகு
- ↑ "Current EU approved additives and their E Numbers". UK Food Standards Agency. November 26, 2010. December 18, 2011 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ Higdon, Jane (2007). "Riboflavin". Micronutrient Information Center. Linus Pauling Institute at Oregon State University. December 18, 2011 அன்று பார்க்கப்பட்டது. Unknown parameter
|coauthors=
ignored (உதவி)
உயிர்ச்சத்துக்கள் |
---|
அனைத்து B உயிர்ச்சத்துக்கள் | அனைத்து D உயிர்ச்சத்துக்கள் |
ரெட்டினால் (A) | தயமின் (B1) | இரைபோஃபிளவின் (B2) | நியாசின் (B3) | பன்டோதீனிக் அமிலம் (B5) | பிரிடொக்சின் (B6) | பயோட்டின் (B7) | போலிக் அமிலம் (B9) | கோபாலமின் (B12) | அசுக்கோபிக் அமிலம் (C) | எர்கோகல்சிப்ஃபரோல் (D2) | கல்சிப்ஃபரோல் (D3) | டொக்கோப்ஃபரோல் (E) | நப்ஃதோகுயினோன் (K) |