அலனைன் (alanine) ( சுருக்கம்: Ala அல்லது A) என்பது C3H7NO2 எனும் மூலக்கூறு வாய்பாடு உடைய ஓர் ஆல்ஃபா அமினோ அமிலம் ஆகும்.

பொருளடக்கம்

பண்புகள்தொகு

இஃது ஓர் அலிஃபாட்டிக் அமினோ அமிலம். தளமுனைவு அற்றது. L - ஒளி மாற்றியமே மனித உடலில் காணப்படுகிறது. மனித உடலில் பைருவேட்டில் இருந்து தயாரிக்கப்படக் கூடியதாகையால் இது இன்றியமையாத அமினோ அமிலம் அன்று.

உடலியங்கியல் செயல்கள்தொகு

மிகை இரத்த அழுத்தத்துடன் தொடர்புதொகு

இலண்டன் ஏகாதிபத்தியக் கல்லூரி நடத்திய ஆய்வில் மிகை இரத்த அழுத்தம், அதிக உடல் எடை, மாரடைப்பு ஆகியவ்றுக்கும் குருதியில் அதிக அலனைன் அளவுக்கும் தொடர்பிருப்பது அறியப்பட்டுள்ளது.[1]

மேற்கோள்கள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=அலனைன்&oldid=1479752" இருந்து மீள்விக்கப்பட்டது