பினைல்அலனின்
பினைல்அலனின் (Phenyl alanine) [குறுக்கம்: Phe (அ) F][2] என்னும் அமினோ அமிலம் ஒரு ஆல்ஃபா- அமினோ அமிலமாகும். இதனுடைய வாய்பாடு: C6H5CH2CH(NH2)COOH. இது ஒரு அத்தியாவசிய அமினோ அமிலமாகும். இது விலங்குகளினால்/மனிதர்களால் தயாரிக்கப்படுவதில்லை. எனவே, நாம் உண்ணும் புரதங்களிலிருந்துப் பெறப்படுகிறது. இதன் குறிமுறையன்கள்: UUU மற்றும் UUC. பென்சைல் தொகுதியை பக்கத் தொடராக கொண்டுள்ளதால், நீர்தவிர்க்கும் பினைல்அலனின் அமினோ அமிலமானது ஒரு மின் முனையற்ற அமினோ அமிலமாகும்.
பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்
பினைல்அலனின்
| |
வேறு பெயர்கள்
2-அமினோ-3-பினைல் புரோபநோயிக் அமிலம்
| |
இனங்காட்டிகள் | |
150-30-1 (DL) 63-91-2 (L) | |
ChEMBL | ChEMBL301523 |
ChemSpider | 5910 |
DrugBank | DB00120 |
யேமல் -3D படிமங்கள் | Image |
KEGG | D00021 |
பப்கெம் | 994 |
| |
UNII | 8P946UF12S |
பண்புகள் | |
C9H11NO2 | |
வாய்ப்பாட்டு எடை | 165.19 g·mol−1 |
காடித்தன்மை எண் (pKa) | 1.83 (கார்பாக்சில்), 9.13 (அமினோ)[1] |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
மேற்கோள்கள்
தொகு- ↑ Dawson, R.M.C., et al., Data for Biochemical Research, Oxford, Clarendon Press, 1959.
- ↑ IUPAC-IUBMB Joint Commission on Biochemical Nomenclature. "Nomenclature and Symbolism for Amino Acids and Peptides". Recommendations on Organic & Biochemical Nomenclature, Symbols & Terminology etc. பார்க்கப்பட்ட நாள் 2007-05-17.