1830கள்
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
1830கள் என்றழைக்கப்படும் பத்தாண்டு காலம் 1930ஆம் ஆண்டு துவங்கி 1839-இல் முடிவடைந்தது.
நிகழ்வுகள்தொகு
- மின்காந்தத் தூண்டல் கண்டுபிடிக்கப்பட்டது.
- முதலாவது ஓப்பியம் போர் ஐக்கிய இராச்சியத்துக்கும் சீனாவுக்கும் இடையில் ஆராம்பமானது (1839-1942)
- யாழ்ப்பாணத்தில் மக்கள் தொகை: 146,528 (1831), 212,408 (1839)
- ஆசியாவின் முதலாவது அஞ்சல் வண்டி கண்டியில் ஆரம்பமானது.
- இலங்கை ஐந்து மாகாணங்களாகப் பிரிக்கப்பட்டது (1833)
- இலங்கையின் முதலாவது குழந்தைகள் பள்ளி யாழ்ப்பாணம், பண்டத்தரிப்பில் அமெரிக்கன் மிஷனால் ஆரம்பிக்கப்பட்டது (1833).
- யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி ஆரம்பிக்கப்பட்டது (1834).
- ஏற்றுமதி, இறக்குமதிகளுக்கு இலங்கையில் வரி அறவிடப்பட்டது (1836)