1832
1832 ((MDCCCXXXII) ஒரு ஞாயிற்றுக்கிழமையில் ஆரம்பமான ஒரு கிரிகோரியன் நெட்டாண்டு ஆகும். பழைய ஜூலியன் நாட்காட்டியில் வெள்ளிக்கிழமையில் ஆரம்பமானது.
ஆயிரமாண்டு: | 2-ஆம் ஆயிரமாண்டு |
---|---|
நூற்றாண்டுகள்: | |
பத்தாண்டுகள்: | |
ஆண்டுகள்: |
1832 | |
கிரெகொரியின் நாட்காட்டி | 1832 MDCCCXXXII |
திருவள்ளுவர் ஆண்டு | 1863 |
அப் ஊர்பி கொண்டிட்டா | 2585 |
அர்மீனிய நாட்காட்டி | 1281 ԹՎ ՌՄՁԱ |
சீன நாட்காட்டி | 4528-4529 |
எபிரேய நாட்காட்டி | 5591-5592 |
இந்து நாட்காட்டிகள் - விக்ரம் ஆண்டு - சக ஆண்டு - கலி யுகம் |
1887-1888 1754-1755 4933-4934 |
இரானிய நாட்காட்டி | 1210-1211 |
இசுலாமிய நாட்காட்டி | 1247 – 1248 |
சப்பானிய நாட்காட்டி | Tenpō 3 (天保3年) |
வட கொரிய நாட்காட்டி | இல்லை (1912 முன்னர்) |
ரூனிக் நாட்காட்டி | 2082 |
யூலியன் நாட்காட்டி | கிரகோரியன் நாட்காட்டி 12 நாட்கள் குறைக்கப்பட்டு |
கொரிய நாட்காட்டி | 4165 |
நிகழ்வுகள்
தொகு- பெப்ரவரி 12 – லண்டனில் காலரா பரவியதில் 3000 பேர் கொல்லப்பட்டனர்.
- ஏப்ரல் 12 - இலங்கையில் கட்டாய அரச சேவையை ரத்துச் செய்ய பிரித்தானிய அரசரிடம் இருந்து ஆணை பிறப்பிக்கப்பட்டது.
தேதிகள் அறியப்படாதவை
தொகு- கொழும்பு-கண்டி வீதி அமைக்கப்பட்டது.
- இந்தியாவில் தொடருந்து போக்குவரத்திற்கான திட்டம் முதன் முதலில் பரிந்துரைக்கப்பட்டது.