லூயிஸ் கரோல்

(லூயி கரோல் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

லூயிஸ் கரோல் (Lewis Carroll, ஜனவரி 27, 1832 - ஜனவரி 14, 1898) என்ற புனைபெயர் கொண்டவர் சார்ல்ஸ் லுட்விக் டாக்ஸ்டன் (Charles Ludwidge Dogston). இவர் பிரித்தனில் வசித்த ஆங்கில எழுத்தாளர், கணிதவியலாளர், கிறித்துவப் பாதிரியார் மற்றும் புகைப்படக் கலைஞர்.[1][2][3]

லூயிஸ் கரோல்
tinted monochrome 3/4-length photo portrait of seated Dodgson holding a book
பிறப்புCharles Lutwidge Dodgson
(1832-01-27)27 சனவரி 1832
Daresbury, Cheshire, England
இறப்பு14 சனவரி 1898(1898-01-14) (அகவை 65)
Guildford, Surrey, England
புனைபெயர்Lewis Carroll
தொழில்Author, கணிதம், ஆங்கிலிக்கம் Clergyman, புகைப்படக் கலைஞர், ஏரணம்
தேசியம்இங்கிலாந்து
வகைசிறுவர் இலக்கியம், கனவுருப் புனைவு, கவிதை, literary nonsense
குறிப்பிடத்தக்க படைப்புகள்ஆலிசின் அற்புத உலகம், Through the Looking-Glass, "The Hunting of the Snark", "Jabberwocky"

இவர் எழுதிய சிறுவர்களுக்கான இலக்கிய நூல்கள், தீவிர இலக்கியவாதிகளான ஜேம்ஸ் ஜாய்ஸ் மற்றும் ஜார்ஜ் லூயி போர்ஹே போன்றவர்களிடத்தும் மிகப் பெரிய தாக்கத்தினை ஏற்படுத்தியது.

படைப்புகள்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "Lewis Carroll Societies". Lewiscarrollsociety.org.uk. Archived from the original on 29 March 2016. பார்க்கப்பட்ட நாள் 7 October 2020.
  2. Lewis Carroll Society of North America Inc. பரணிடப்பட்டது 26 மார்ச்சு 2022 at the வந்தவழி இயந்திரம் Charity Navigator. Retrieved 7 October
  3. Bakewell, Michael (1996). Lewis Carroll: A Biography. London: Heinemann. p. 2. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780434045792.
"https://ta.wikipedia.org/w/index.php?title=லூயிஸ்_கரோல்&oldid=4102721" இலிருந்து மீள்விக்கப்பட்டது