சிறுவர் இலக்கியம்

சிறுவர்களுக்காக எழுதப்படும் இலக்கியம்

சிறுவர் இலக்கியம் என்பது சிறுவர்களுக்காக எழுதப்படும் வரையப்படும் இலக்கியம் ஆகும். பொதுவாக 12 வயதுக்கு உட்பட்டோருக்காக இது எழுதப்படுகிறது. விடலைப் பருவத்தினராக எழுதப்படும் நூல்களும் சிறுவர் இலக்கியம் என்று சில வேளைகளில் வகைப்படுத்தப்படுவதுண்டு. சிறுவர் கல்வியில் மட்டுமல்லாமல், அன்றாட வாழ்விலும் சிறுவர் இலக்கியம் ஒரு முக்கிய இடத்தைப் பெறுகிறது.[1][2][3]

சிறார் இலக்கிய வகைகள்

தொகு

தமிழ் சிறுவர் கதைகள்
பாட்டி வடை சுட்ட கதை
முயலும் ஆமையும் கதை
காகம் கல் போட்ட கதை
குரங்கு அப்பம் பகிர்ந்த கதை
பொன்முட்டை இட்ட வாத்தின் கதை
சட்டி குட்டி போட்ட கதை
தங்கக் கோடாரியின் கதை
[[]]
[[]]
[[]]

தொகு
  • பாட்டி கதைகள்
  • தொன்மங்கள்
  • அறிவுரை
  • அறிபுனை
  • பஞ்சதந்திரக் கதை
  • வாழ்க்கை வரலாறு
  • குழந்தை பாடல்கள்

பண்புகள்

தொகு

சிறுவர் இலக்கியம் மொழி நடையிலும், பொருளிலும், நூல் அமைப்பிலும் வளர்ந்தோர் இலக்கியத்தில் இருந்து வேறுபட்டது. வயதைப் பொறுத்து மொழி எளிமையாக அமைய வேண்டும். சிறுவர்களுக்கு ஏற்ற அவர்களுக்கு ஈர்ப்பான விடயங்களாக அமைய வேண்டும், நூல் படங்களுடன் ஈர்ப்பாக அமையவேண்டும்.

  • கற்பனை
  • பேசும் மிருகங்கள், அதிசய உயிரினங்கள்
  • கற்பனை உலகங்கள்
  • சிறுவர் பார்வையில் உலகம்

மேற்கோள்கள்

தொகு
  1. ...remains the most translated Italian book and, after the Bible, the most widely read... by Francelia Butler, Children's Literature, Yale University Press, 1972.
  2. Lerer, Seth (15 June 2008). Children's Literature: A Reader's History, from Aesop to Harry Potter. Chicago: University of Chicago Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-226-47300-0. இணையக் கணினி நூலக மைய எண் 176980408.
  3. Library of Congress. "Children's Literature" (PDF). Library of Congress Collections Policy Statement. Library of Congress. Archived (PDF) from the original on 17 February 2017. பார்க்கப்பட்ட நாள் 1 June 2013.

தமிழ் சிறுவர் இலக்கியம்

தொகு

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=சிறுவர்_இலக்கியம்&oldid=4105301" இலிருந்து மீள்விக்கப்பட்டது