தமிழ் சிறுவர் இலக்கியம்
தமிழ் சிறுவர் இலக்கியம் என்பது தமிழ் மொழியில் உள்ள சிறுவர் இலக்கியம். பண்டைத் தமிழ் இலக்கியத்தில் ஆங்காங்கே சில படைப்புக்கள் சிறுவர்களுக்கு ஏற்றதாக இருந்ததென்றாலும், 19 ஆம் நூற்றாண்டிலேயே சிறுவர்களை வாசர்களாகக் கொண்ட இலக்கியங்கள் பெரிதும் தோன்றின. ஆதலால், 20 ஆம் நூற்றாண்டில் சிறுவர் இலக்கியம் குறிப்பிடத்தக்க வளர்ச்சியைக் கண்டது. இந்திய மொழிகளில் தமிழ் மொழியில் மட்டும்தான் குழந்தை இலக்கியம் சிறப்புற்று இருக்கிறது. 16 ஆம் நூற்றாண்டில் ஔவையார் ஆத்திச்சூடி மூலம் தமிழில் குழந்தை இலக்கியத்தை தொடங்கி வைத்தார்.[1]
முக்கிய படைப்புகள்
தொகு- தமிழ் நாட்டார் பாடல்கள்
- தமிழ் சிறுவர் விடுகதைகள்
- ஔவையார்
- பாரதி
- ஓடி விளையாடு பாப்பா
- இதழ்கள்
- அம்புலிமாமா
- கோகுலம்
- பாலமித்திரா
- ரத்தினபாலா
- தமிழ் சித்திரக்கதைகள்
- வாண்டுமாமா சித்திரக் கதைகள்
- பூந்தளிர் (வரைகதை)
- தமிழ்வாணன் சித்திரக் கதைகள்
- கதைகள்
- பரமார்த்த குருவும் சீடர்களும்
- பீர்பால் கதைகள்
- தெனாலி இராமன் கதைகள்
- பஞ்சதந்திரக் கதைகள்
- பௌத்த ஜாதகக் கதைகள்
- பாடல்கள்
- நிலா நிலா ஓடி வா
- ஆடிப்பிறப்புக்கு நாளை விடுதலை ஆனந்த மானந்தம் தோழர்களே!
- தத்தாங்கி தத்தாங்கி தட்டும் பிள்ளை
- கைவீசம்மா கைவீசு
- சின்ன சின்ன எறும்பே சிங்கார எறும்பே
- இடதுசாரித் தமிழ் சிறுவர் இலக்கியம்
- சிறுவர் இலக்கிய எழுத்தாளர்கள்
- நவாலியூர் சோமசுந்தரப்புலவர்
- கா. நமச்சிவாய முதலியார்
- வி. கிருஷ்ணமூர்த்தி
- மணி திருநாவுக்கரசு முதலியார்
- மயிலை சிவமுத்து
- அழ. வள்ளியப்பா
- கொ. மா. கோதண்டம்
- சுதாராஜ்
- சுகுமாரன் - [1] பரணிடப்பட்டது 2011-04-13 at the வந்தவழி இயந்திரம்
- விழியன்
- ஆயிஷா நடராசன்
- விஷ்ணுபுரம் சரவணன்
- உதயசங்கர்[2]
- பாலபாரதி
- கன்னிக்கோவில் ராஜா
- யூமா வாசுகி
- மதுரை சரவணன்
- கொ. மா. கோ. இளங்கோ
- ஆதி வள்ளியப்பன்[3]
இதையும் காண்க
தொகு- குழந்தை எழுத்தாளர் சங்கம்
மேற்கோள்கள்
தொகு- ↑ "தமிழில் சிறுவர் இலக்கியம் – ஒரு பார்வை". தினமணி. https://www.dinamani.com/weekly-supplements/tamilmani/2018/may/27/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D---%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%88-2927336.html. பார்த்த நாள்: 30 June 2021.
- ↑ வெ.நீலகண்டன். "சிறுவர்கள் வாசிக்க வேண்டிய 20 நூல்கள் #WorldBookDay". www.vikatan.com/. பார்க்கப்பட்ட நாள் 2021-06-30.
- ↑ "ஆதி வள்ளியப்பன்". Hindu Tamil Thisai. பார்க்கப்பட்ட நாள் 2021-06-30.