Raja Kannikovil
இது விக்கிப்பீடியாவின் பயனர் பக்கம்
இது ஒரு கலைக்களஞ்சியக் கட்டுரை அல்ல. விக்கிப்பீடியா தவிர்த்த வேறு வலைத்தளங்களில் இதை நீங்கள் பார்க்க நேர்ந்தால், அவை நகல் தளங்களாக இருக்கலாம். மேலும் இந்தப் பயனர், விக்கிப்பீடியா தவிர்த்த பிற வலைதளங்களில் தனிப்பட்ட இணைவு இல்லாதவராகவும் இருக்கலாம். இன்னும் இந்தப் பயனர் பக்கம் காலாவதியானதாவும் இருக்கலாம். எனவே இந்த பக்கத்தை உபயோகப்படுத்துவதில் எச்சரிக்கையுடன் இருக்கவும். இதன் அசல் பக்கத்தைப் பார்க்க இங்கு சொடுக்கவும்: http://ta.wikipedia.org/wiki/பயனர்:Raja Kannikovil |
கன்னிக்கோவில் இராஜா | |
---|---|
கன்னிக்கோவில் இராஜா | |
பிறப்பு | திசம்பர் 11, 1975 சென்னை, சென்னை, தமிழ் நாடு, இந்தியா |
தேசியம் | இந்தியர் |
பணி | எழுத்தாளர் |
கன்னிக்கோவில் இராஜா (பிறப்பு: 1975) ஒரு தமிழ் எழுத்தாளர். இவரது இயர்பெயர் ராஜா. சென்னை இவர் புத்தகங்களை வடிவமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார்.. இவர் “தொப்புள்கொடி”, “கன்னிக்கோவில் முதல் தெரு”, “ஆழாக்கு”, “வனதேவதை” ஆகிய ஹைக்கூத் தொகுப்புகளையும், சிறுவர் பாடல்கள் மற்றும் சிறுவர்க்கான சிறுகதைகளையும் எழுதியுள்ளார். இவரது பல நூல்கள் பரிசு பெற்றிருக்கின்றன.
சிறுவர்க்கான சிறுகதைகள்
- அணில் கடித்த கொய்யா / சிறுவர்க்கான கதைகள் / 2014
(நிவேதிதா பதிப்பகம், சென்னை)
- ஒரு ஊர்ல.. ஒரு ராஜா! ராணி! / சிறுவர் கதைகள் / 2014
(அன்னை ராஜேஸ்வரி பதிப்பகம், சென்னை)
- பூமிக்கு இறங்கி வந்த குட்டி மேகம் / சிறுவர் சுற்றுச்சூழல் கதைகள் / 2015
(எழுத்து இலக்கிய அமைப்பு, சென்னை)
- அப்துல்கலாம் பொன்மொழிக்கதைகள் / சிறுவர்க்கான கதைகள் / 2015
(மணிவாசகர் பதிப்பகம், சென்னை)
- கொம்பு முளைத்த குதிரை / சிறுவர்க்கான கதைகள் / 2016
(பழனியப்பா பிரதர்ஸ், சென்னை)
- தங்கமீன்கள் சொன்ன கதைகள் / சிறுவர்க்கான கதைகள் / 2016
(கலைஞன் பதிப்பகம், சென்னை)
- ஒற்றுமையே வலிமையாம் / பாரதியார் ஆத்திசூடி கதைகள் / 2016
(மணிவாசகர் பதிப்பகம், சென்னை)
- நிலவை எச்சரித்த கரடிக்குட்டி / சிறுவர்க்கான அறிவியல் கதைகள் / 2016
(சங்கர் பதிப்பகம், சென்னை)
மூக்கு நீ...ண்ட குருவி / சிறுவர்க்கான கதைகள் / 2017
(வானம் பதிப்பகம், சென்னை)
சிறுவர் பாடல்கள்
- மழலைச்சிரிப்பு / சிறுவர் பாடல்கள் / 2007
(உதயம் பிரசுரம், சென்னை)
- கிலுகிலுப்பை / சிறுவர் பாடல்கள் / 2008
(மணிவாசகர் பதிப்பகம், சென்னை)
- மியாவ்... மியாவ்... பூனைக்குட்டி / சிறுவர் பாடல்கள் / 2009
(மின்னல் கலைக்கூடம், சென்னை)
- கொக்கு பற... பற... / சிறுவர் பாடல்கள் / 2012
(சஞ்சீவியார் பதிப்பகம், சென்னை)
- மே... மே... ஆட்டுக்குட்டி / சிறுவர் பாடல்கள் / 2014
(மணிவாசகர் பதிப்பகம், சென்னை)
ஆதாரம்
Dinamani – Siruvar mani: children’s story 29-08-2015 [1]
The hindu Mayabazaar 22-04-2015 [2]
Dinamani – Siruvar mani: children’s story 14-11-2015 [3]
The hindu Mayabazaar 20-04-16 [4]
9-4-2016 siruvar kathai paadal [5]
20-2-2016 siruvar kathai paadal [6]