கோகுலம் இந்தியாவின் உத்திரப் பிரதேசத்தில் உள்ள மதுரா மாவட்டத்தில் உள்ள ஒரு நகரப் பஞ்சாயத்து. இது மதுராவில் இருந்து தென் கிழக்கே 15 கி.மீ தொலைவில் உள்ளது. இங்குதான் நந்தகோபன் - யசோதை தம்பதியரிடம் கிருட்டிணர், வளர்ந்தாக இந்து தொன்மக் கதைகளில் கூறப்பட்டுள்ளது. இங்குள்ள யமுனை ஆற்றாங்கரையில் கிருஷ்ணரின் கோயில் அமைந்துள்ளது.

கோகுலம்
—  சிறுநகரம்  —
கோகுலம்
இருப்பிடம்: கோகுலம்

, உத்தரப் பிரதேசம் , இந்தியா

அமைவிடம் 27°27′N 77°43′E / 27.45°N 77.72°E / 27.45; 77.72
நாடு  இந்தியா
மாநிலம் உத்தரப் பிரதேசம்
மாவட்டம் மதுரா
ஆளுநர் இராம் நாயக், ஆனந்திபென் படேல்
முதலமைச்சர் யோகி அதித்யாநாத்
மக்களவைத் தொகுதி கோகுலம்
மக்கள் தொகை 4,041 (2001)
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு

உயரம்


163 மீட்டர்கள் (535 அடி)

படக்காட்சியகம்

தொகு


"https://ta.wikipedia.org/w/index.php?title=கோகுலம்&oldid=3437015" இலிருந்து மீள்விக்கப்பட்டது