இந்திய மாநிலங்கள் மற்றும் பிரதேசங்களின் பரப்பளவு

விக்கிப்பீடியா:பட்டியலிடல்
இந்தியாவின் மாநிலங்களும்
ஆட்சிப்பகுதிகளும்
:
பரப்பளவு
மக்கள்தொகை
உயர்வான இடம்
ஜி.டி.பி
ம.வ.சு
வரி வருவாய்
வாக்காளர்கள்
சுருக்கம்
வளர்ச்சி விகிதம்
நோய் தடுப்பு
கல்வியறிவு
மின்சாரம்
தலைநகரங்கள்
ஊடக வெளிப்பாடு
பெயர் பிறப்பிடம்
எச்.ஐ.வி விழிப்புணர்வு
வீட்டு அளவு
குறைந்த எடை மக்கள்
வழிபாட்டு இடங்கள்
தொலைக்காட்சி உரிமை
போக்குவரத்து வலைப்பின்னல்
மின் திறன்
ஆயுள் எதிர்பார்ப்பு
வாகன எண்ணிக்கை


2011 ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, இந்தியாவின், மாநிலங்கள் மற்றும் ஒன்றியப் பகுதிகளின் பட்டியல் பெரியது முதல் சிறியது வரை கொடுக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் 28 மாநிலங்கள் மற்றும் 8 ஒன்றியப் பகுதிகள் உள்ளன, இதில் தேசிய தலைநகரான தில்லி உட்பட.[1][2][3]

மாநிலங்கள் மற்றும் ஒன்றியப் பகுதிகளின் பட்டியல்தொகு

தரவரிசை மாநிலம் / ஒன்றியப் பகுதிகள் பரப்பளவு (km2) பகுதி தேசிய பங்கு (%) ஒப்பிடக்கூடிய நாடு ( சான்று
1 இராஜஸ்தான் 342,238 வடக்கு 10.55   செருமனி
2 மத்தியப் பிரதேசம் 308,350 மத்திய 9.37   ஓமான்
3 மகாராட்டிரம் 307,713 மேற்கு 9.36   இத்தாலி
4 உத்தரப் பிரதேசம் 243,290 வடக்கு 7.33   ஐக்கிய இராச்சியம்
5 குசராத்து 196,024 மேற்கு 5.96   செனிகல்
6 கர்நாடகம் 191,791 தெற்கு 5.83   சிரியா
7 ஆந்திரப் பிரதேசம் 162,970 தெற்கு 4.87   தூனிசியா [4]
8 ஒடிசா 155,707 கிழக்கு 4.73   வங்காளதேசம்
9 சத்தீசுகர் 135,191 மத்திய 4.11   கிரேக்க நாடு
10 தமிழ்நாடு 130,058 தெற்கு 3.95   நிக்கராகுவா
11 தெலங்கானா 112,077 தெற்கு 3.49   ஒண்டுராசு
12 பீகார் 94,163 கிழக்கு 2.86   அங்கேரி
13 மேற்கு வங்காளம் 88,752 கிழக்கு 2.70   செர்பியா
14 அருணாசலப் பிரதேசம் 83,743 வடகிழக்கு 2.54   ஆஸ்திரியா
15 சார்க்கண்ட் 79,714 கிழக்கு 2.42   செக் குடியரசு
16 அசாம் 78,438 வடகிழக்கு 2.38   இசுக்காட்லாந்து
ஒ.ப 1 லடாக் 59,146 வடக்கு 1.80   குரோவாசியா [note 1]
17 இமாசலப் பிரதேசம் 55,673 வடக்கு 1.70   குரோவாசியா
18 உத்தராகண்டம் 53,483 வடக்கு 1.62   பொசுனியா எர்செகோவினா
19 பஞ்சாப் 50,362 வடக்கு 1.53   சிலவாக்கியா
20 அரியானா 44,212 வடக்கு 1.34   டென்மார்க்
ஒ.ப 2 ஜம்மு காஷ்மீர் 42,241 வடக்கு 1.28   நெதர்லாந்து [note 2]
21 கேரளம் 38,863 தெற்கு 1.18   பூட்டான்
22 மேகாலயா 22,429 வடகிழக்கு 0.68   பெலீசு
23 மணிப்பூர் 22,327 வடகிழக்கு 0.68   சுலோவீனியா
24 மிசோரம் 21,081 வடகிழக்கு 0.64   எல் சல்வடோர
25 நாகாலாந்து 16,579 வடகிழக்கு 0.50   சுவாசிலாந்து
26 திரிபுரா 10,486 வடகிழக்கு 0.31   லெபனான்
ஒ.ப 3 அந்தமான் நிக்கோபார் தீவுகள் 8,249 வங்காள விரிகுடா 0.25   புவேர்ட்டோ ரிக்கோ
27 சிக்கிம் 7,096 வடகிழக்கு 0.21   சைப்பிரசு
28 கோவா 3,702 மேற்கு 0.11   பிரெஞ்சு பொலினீசியா
தேசிய தலைநகரம் & ஒ.ப 4 தில்லி 1,483 வடக்கு 0.04   பரோயே தீவுகள்
ஒ.ப 5 தாத்ரா & நகர் ஹவேலி மற்றும் தாமன் & தியூ 603 மேற்கு 0.01   செயிண்ட். லூசியா [5]
ஒ.ப 6 புதுச்சேரி 492 தெற்கு 0.01   அந்தோரா
ஒ.ப 7 சண்டிகர் 114 வடக்கு 0.003   வலிசும் புட்டூனாவும்
ஒ.ப 8 இலட்சத்தீவுகள் 32 அரபிக்கடல் 0.001   மக்காவு
** பிராந்திய தகராறு (மாநிலங்களுக்கு இடையில்) 23 0.0007   நவூரு [note 3]
[note 4]
இந்தியா 3,287,263 100

குறிப்புகள்தொகு

  1. Ladakh is a disputed territory between India, Pakistan and China. Areas claimed by India including Aksai Chin region administered by China have been excluded from the total area.
  2. Jammu and Kashmir is a disputed territory between India, Pakistan and China. Areas claimed by India including Azad Kashmir and Gilgit-Baltistan that are administered by Pakistan and Shaksam Valley region administered by China have been excluded from the total area.
  3. The shortfall of 7 km2 (2.7 sq mi) area of Madhya Pradesh and 3 km2 (1.2 sq mi) area of Chhattisgarh is yet to be resolved by the Survey of India.
  4. Disputed area of 13 km2 (5.0 sq mi) between Puducherry and Andhra Pradesh is included in neither.

மேற்கோள்கள்தொகு

  1. "Indian states and territories census". Govt. of Bihar. மூல முகவரியிலிருந்து 13 May 2015 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 6 June 2014.
  2. "Area of Indian states". Government of Andhra Pradesh. மூல முகவரியிலிருந்து 26 November 2013 அன்று பரணிடப்பட்டது.
  3. "Indian states since 1947". பார்த்த நாள் 31 January 2020.
  4. "AP at a Glance". பார்த்த நாள் 31 May 2019.
  5. http://egazette.nic.in/WriteReadData/2019/214745.pdfegazette.nic.in