புரூணை போர்ணியோத் தீவில் அமைந்துள்ள ஒரு நாடு ஆகும். இது வடக்கில் தென் சீனக் கடலாலும் ஏனைய பக்கங்களில் மலேசியாவின் சறவாக் மாநிலத்தாலும் சூழப்பட்டுள்ளது. சுல்தான்களால் ஆளப்படும் இந்நாடு 1984 சனவரி 1 இல் ஐக்கிய இராச்சியத்திடமிருந்து (UK) முழுச் சுதந்திரம் பெற்றது.

Negara Brunei Darussalam
புருனை நாடு, அமைதியின் இல்லம்

بروني دارالسلام
கொடி சின்னம்
குறிக்கோள்: "Always in service with God's guidance"  (இறைவனின் துணை கொண்டு எப்போதும் சேவையில்)
நாட்டுப்பண்: Allah Peliharakan Sultan
இறைவன் சுல்தானுக்கு ஆசீர்வாதம் வழங்குவாராக
தலைநகரம்
மற்றும் பெரிய நகரம்
பண்டர் செரி பெகவன்
ஆட்சி மொழி(கள்) மலாய்
மக்கள் புருனையர்
அரசாங்கம் இசுலாமிய சுல்த்தானிய முடியாட்சி
 •  சுல்த்தான் ஹஸனல் போல்கியா
விடுதலை
 •  பிரித்தானிய இராச்சியத்திலிருந்து ஜனவரி 1 1984 
பரப்பு
 •  மொத்தம் 5,765 கிமீ2 (172வது)
2,226 சதுர மைல்
 •  நீர் (%) 8.6
மக்கள் தொகை
 •  நவம்பர் 2007 கணக்கெடுப்பு 374,577
 •  அடர்த்தி 65/km2 (127வது)
168/sq mi
மொ.உ.உ (கொஆச) 2005 கணக்கெடுப்பு
 •  மொத்தம் $10.199 பில்லியன் (138வது)
 •  தலைவிகிதம் $24,826 (26வது)
மமேசு (2007)Green Arrow Up Darker.svg 0.894
Error: Invalid HDI value · 30வது
நாணயம் புருனே டாலர் (BND)
நேர வலயம் (ஒ.அ.நே+8.1)
அழைப்புக்குறி 673
இணையக் குறி .bn
1. Also 080 from East Malaysia
"https://ta.wikipedia.org/w/index.php?title=புரூணை&oldid=3032779" இருந்து மீள்விக்கப்பட்டது